பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. வலது பொருட் பிரிதல் கூடு பழியையும் வெளிப்படிச் சொல்லி எம்மிடத்து உண்டாகிய பெருநாணினையும் மாள்வித்து எங்குடியினையும் குற்றப் படுத் தியல்லவோ சொல்லுவாள் போலும். இனி என் செய்வது”. என்று* தலைவி கலக்க முற்று நின்ருள். 20. கட்டுவித்தி கூறல் (285. குயிலிதன்றே) இங்ங்னம் கலக்கமுற்று நிற்க, நெகுறி காட்டி இது முருகன் ஊரும் மயில், இது அவனது கொடியின் கண் உள்ள கோழி, இது அவன் சூரைத் தடிந்த வேல், இவை யெல்லாம் இப்பரப்பி உள்ள நெல்லின்கண் வந்து தோன்றுகின்ற முருகன் உருவமாம் காண்க’’ என்று கட்டுவித் தி சொன்னுள். (முருகன் எனவே முருகனங் கிெைளன்று கூறினுளாம். குறிக்கிலக்கணம் நெல் முன்று ம், இரண்டும் ஒன்றும் படுகை) (அஃதாவது அடியும், கொடியும் உவகையும். இதனில், அடியாவது மயில், கொடியாவது கோழி, உவகையாவது வேல் ஆதலால் முருகனங்கெனவே கூறப்பட்டது.) 21. வேலனை அழைத்தல் (286. வேலன்) கட்டுவித்தி முருகனங்கென்று கூறக் கேட்டு இப் பிள்ளை (தலைவி) இக்குடியிற் பிறந்து வெறியாடுவித்த லா கிய இம்முறைமைக் கண் எம்மை நிற்பித்த பண்பால், வேலன் ஈண்டுப் புகுந்து வெறியாடுவான க. பலியாக வெள்ளாட்டை அறுக்கவும்' என்று தாயர் வேலனை அழைத்தனர். 22. இன்னல் எய்தல் (287. அயர்ந்தும்) இவ்வாறு வெறியாடுதற்குத் தாயர் வேலனை அழைப்பக் கேட் தலைவி வெறி ஆடியும், வெள்ளாட்டு மறியின் யிரை அழித்தும், என் (விளர்ப்பு) நிறம் வேறு பட்டு ஒழிய தாயின், அயலார் என்ன சொல்லுவாக்கள்; -- தோழி கலக்க /,ம், முள்.