பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. வரைபொருட் பிரிதல் ஆ ைது: ஒரு தோன்றல், ஆங்கள் வண்டல் மனைக்கு நான் விருந்து என்று வந்து நின்றபொழுது, நீ பூக்கொய்யச் சிறிது அப்புறம் சென்ருய். அப்பொழுது கீழ்க் காற்று மிகுதலால் கரை மேல் ஏறும் கடல்நீர் என்மேல் வந்துற்றது. உற, யான் அஞ்சி, தோழியோ தோழியோ என்று விளித்தேன் அதுகண்டு இரங்கி அத்தோன்றல் அருளொடு வந்து தன் கையைத் தந்தான். யானும் மயக்கத்தாலே அதனை நின்கை என்று தொட்டேன். அவனும் பிறிதொன்றும் சிந்தியாது, என் உயிர்கொண்டு தந்து என்னைக் கரைக்கண் உய்த்துக் கண்டலாகிய மரம் மிக்க அச்சேரியின்கண் சென்ருன். அன்று என் நாணினல் உனக்கு நான் அதைச் சொல்ல முடியவில்லை. இன்று இவ்வாறு ஆயினபின் இது கூறினேன். இனி தனக்கு அடுப்பது செய்வாயாக’’ என்று தலைவனுக்குப் பழி வருங்கொல்லோ என்னும் ஐயத்தோடு நின்ற தலைவி தோழிக்கு அறத்தொடு நின்ருள். 26. ஐயந்தீரக் கூறல் (291. குடிக்கலர்) தலைவனுக்குப் பழி வருமோ என்று ஐயுற்று அறத் தொடு நின்ற தலைவியின் குறிப்பு அறிந்த தோழி நம் முடைய யாயும் (தாயும்) அறிவாள். அதுவன்றி த லகுக்கு எல்லாம் அலராம். அதனுல் நம் குடிக்குப் பழி வரிம்ை தலைவனுக்குப் பழி வாராமல் மறைத்துக் கூறும் வழி யாதோ’ என்று தான் தலைவியைப் பாதுகாத்தல் தோன்றத் தன் ஐயந்திரக் கூறினள். 27 வறி விலக்கல் (292. விதியுடையார்) தலைவியை ஐயந்தீர்த்து வெறிக் களத்திலே முெ ன்று, வேலனை நோக்கி, வெறியாட்டு விழாவில் வேரி (மது) உண்பார் உண்ணட்டும் யாம் அதை விலக்க வில்?ல. அன்று பரங்குன்றத்தில் பரந்த நீரில் நாங்கள் முழுகிப் போக அங்கு விரைந்து வந்த ஒருவனுன்டய' தோள்கள் இந்த நோய்க்குக் காரணமாக, வேறே ஒரு ரு. - 7