பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கoஅ திருக்கோவையார் உரைநடை கின்றேன்" எனக் கார்மிசை வைத் துத் தனது வருத் தத்தைத் தோழிக்கு எடுத்துரைத்தாள். 3. வானுேக்கி வருந்தல் (318. கோலித்திகழ்) இங்ங்னம் தலைவி வருந்தி நிற்க, அவளை விட்டுப் பிரிந்த தலைவன், பார்ப்புக்களோடு பெடைக் குருகைச் சேவல் தன் சிறகால் ஒடுக்கிப் பணியால் வரும் மிக்க குளிரினின்றும் பாதுகாக்கின்ற இரவின் கண் எனது பிரிவு அவளுக்கு (தலைவிக்கு) என்னுங் கொல்லோ’ எனத் தலைவியின் வடிவை நினைந்து வானை நோக்கி வருந் 4. கூதிர்கண்டு கவறல் (319. கருப்பினம்) வீழ் கின்ற பனியினுல் எல்லாரும் நெருப்புத்திரளை மேவி நிற்க இந்தப் புயலினம் (மேகக் கூட்டம்) தனித் துள்ள நமக்கே அன்றித் தம்மை அடைந்தார்க்கு உதவி செய்யச் சென்ருர்க்கும் (தலைவரிடமும்) சென்று பொருந் துமோ? பொருந்துமாயின் நம்மை நினைந்து ஆற்ரு ராய் எடுத்த வினையை முடிக்க மாட்டார் என்று தலைவி கூதிர் கண்டு கவலையுற்ருள். 5. முன்பணிக்கு நொந்துரைத்தல் (320. சுற்றின.) மக்களே யன்றிப் புள்ளுந் தம்பெடையைச் சிறகால் ஒடுக்கிப் பிள்ளைகளையும் தழுவி இனஞ்சூழ அஞ்சாது துயில்கின்ற இந்த இருளில், இடையருது விழுகின்ற பனியில் கிடந்து வாடித் துன்புறுக என்று என்னைப் பெற் றவளே என்னை இங்ங்னம் வருந்தும்படி பெற்ருள் என்று பெற்றவளே நோவதல்லது நான் வேறு யாரை நோவேன் என்று முன் பனிக்கு ஆற்ருது தலைவி தன் தாயை நொந்து கூறினள். 6. பின்பணி நினைந்திரங்கல் (321..;சமன்ற) இப் பெரிய பணி உலகெங்கும் பரந்து துவலைகளைப் பரப்பி மிக்க தனிமையை உடையவர் தம் உயிர் கவர