பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச. பொருள் வயிற் பிரிவு து ஆ இT லத்தை ஒத்தவளிடத்துப் (தலைவியிடத்து) பேயினிடத் தும் செய்தலரி தாம் பிரிவை எளிதாக ஆக்குவித்துத் ச, த்திலுள்ள இந்த இடத்திற்கு வந்துள்ள நெஞ்ச மே! உன் சிக்கனவு (இரக்கம் இல்லாமை) அஞ்சத்தக்கது' என்று தன் நெஞ்சொடு புலந்து 1. ரு நின் ருன். 13. நெஞ்சொடு மறுத்தல் (344. தீமேவி) இங்ஙனம் நெஞ்சொடு புலந்து கூறிப் பின்னும் பொருள் மேற்செல்லா நின்ற உள்ளத்தோடு தலைவியை நினைத்து, 'நெஞ்சமே! பூவின்கண் மேவிய பொன்னை (இலக்குமி போன்ற தலைவியை) விட்டு வேறு பொன்னைத் தேட இக்காட்டில் நாம் (தானும் நெஞ்சமும்) நடப்போமாயின் நாம் ஒழிந் தோம். வஞ்சிக் கொடியை ஒத்த அழகு மேகலையை உடையாளை விட்டோ பொருள் தேடி எம்மை வாடச் செய்வது? யாம் இதற்கு உடம்படேம்' என்று மேற் செல்வதற்கு உடம்படாது பொருள் வேண்டிய நெஞ் சொடு தலைவன் மறுத்துக் கூறினன். 14. நாளெண்ணி வருந்தல் (345. தெண்ணிர்) தலைவனது வரவு நீடித்தலை நினைத்து வருந்திய தஃலவியின் வருத்தங் கண்ட தோழி, 'இவளை (தஃலவியை) (நோய் பொருந்த, கண்ணில் நீர் வர மே. ஒளிவாட, காலம் நீட) பிரிந்தவர் (தலைவர்) பிரிந்த நாளே எண்ணும் தன்மையால் பலகால் இடு கபின் விரல் தேய்ந்தது. நிலனுங் குழிந்தது என, அவர் ( தஃலவர்) சென்ற நாளை எண்ணி வாடினள்.' 7 (தஃலவியின் வாட்டங்கண்டு ஆற்றுவிக்க ஒண் முறைக1ை ப 1ா லே தோழியும் வாடினள்.) 15. ஏறு வரவு கண்டு இரங்கி,உரைத்தல் (346. சுற்றம்) மீள லுரு தின்ற தலைவன், மாலைக்காலந்து ந ா கொடு வாரா நின்ற ஏறுவரவு கண்டு, இச்சிறத்த