பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட் பகுதி 45 பெரிய தேர் சென்ற வழியை உன் திரைகளோல் அழிக் காதே, என் உயிர்க்குப் பற்றுக்கோடு இனி அதுவே" என வேண்டினள். | || 8. தலைவன் கேர் தன் கிலையில் வந்து கிற்குமேயன்றிப் புறத்தில் தங்காது. தலைவன் தேர்வர்ணனை அகன்ருர் தேர், அன்பர் தேர், நெடுங்கேர், பெரும் தேர், மணந்தவர் தேர், மணி நெடுந்தேர், வண்தேர். வியன் கேர்- என விளக்கப்பட்டுள-ஒளி நெறியிலும் காண்க தலைவன் தேர் (ங் - 12) கிதியொடு அன்பர் தேர் வந்து தோன்றிற்.அ என்.அ தோழி தலைவிக்குத் தேர் வரவு கூறினவுடன் தலைவனே வேல் இளையர் எதிர் கொண்டனர் 350. 14. தலைவன் தோழிக்கு உரைத்தது (க-13) 1. வினேயிடத்தும், பாசறையிலும் தலைவியை மறவாமையைத் தலைவன் தோழிக்குக் கூறினன். s 3. முனிவரும் அரசரும் கினேக்கப்படுவன (மறுமை இன்பமும் இம்மை இன்பமும் இவையிரண்டும்) போன்னர் முடியும் என்று நான் சொல்லும் அளவில் கண்கள் நீர் வர rைடினுள். இது என்ன என்று நீரைத் தெளித்அத் தலையிரிெசெய்ய, ர்ே வருவேன் என்று சொன்ன நாள் இந்நாளோ என்று தலைவி தொழுதாள். எனத் தலைவன் கோழிக்கு உரைத்தான்-332 15. தலைவன் தோழியிடம் கூறுதல் (க-14) 1. யான் தந்த தழையை அப்பொழுது நீங்கள் சற்றுக்கொள்ளவில்லை. அதல்ை கான்.அதிக வேதனேப் பட்டேன்-90