பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4了

தீவலஞ் செய்யும் நிலையில் மணமகளது கையைப் பற்றிக்கொண்டு. விருப்புறும் அங்கியாவார் விடையுயர்த் தவரே என மந்திர முறையில் வளர்த்த தியினை வலம் வருபவர் இவளோடும் சிவ்ன் தாள்சேர்வேன்' என்னும் உறுதி கொண்டு திருப்பெருமனக்கோயிலை அடைந்: தார். உறவினர்களும் திருமணங் காண வந்த அடியார் களும் பிள்ளையாரைத் தொடர்ந்து சென்றனர். ஞான சம்பந்தர் கல்லூர்ப் பெருமனம் வேண்டா என்ற திருப்பதிகத்தினைப் பாடி நாதனே உன்திருவடி நீழல் சேரும் பருவம் இதுவாகும்’ என உளமுருகிப் போற்றினர். அப்பொழுது திருப்பெருமணக்கோயிலில் இறைவன் தூய சோதிப் பிழம்பாகத் தோன்றி ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் திருமணங்கான இங்கு வந்துள்ள எல்லோரும் இந்தச் சோதியுள்ளே வந்து சேருங்கள்” என அச்சோதியிற் புகுதற்குரிய வாயிலையும் காட்டி அருள் புரிந்தார். உலகத்தார் உய்ய ஞான நன்னெறி யினை அறிவுறுத்த எண்ணிய திருஞானசம்பந்தர் 'காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்க என்னும் நம்ச் சிவாயத் திருப்பதிகத்தைப் பாடி இச்சோதியுள் யாவரும் வந்து, புகுமின் என அழைத்துத் திருமணங் காணவந்த எல்லோரும் புகுந்த பின்னர்க் காதலியைக் கைப்பற்றிச் சோதியை வலம் வந்து அதனுள்ளே புகுந்து சிவ்: பெருமாளுேடு ஒன்றி உடனுர்ை.

(30 ஏயர்கோன் கலிக்கா காபஞர்

சோழநாட்டில் திருப்பெருமங்கலம் என்றவூரில் வேளாளர் குலத்தில் ஏயர் கோக்குடியில் தோன்றியவர் ஏயர்கோன் கலிக்காமர். நம்பியாரூரர் பரவையார்பால் இறைவனைத் துTதாக அனுப்பிய செய்தியைக் கேட்டுப் பொருது மனம் வருந்திய கவிக்காமர் யான் சுந்தரனைக் கண்டால் என்னகும் என்று வெகுண்டார். சுந்தரரையும்