பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



அடியார்களாகி ஒழுகும் புண்ணியர்பால் நமனும் கிட்டவரான்; அவர் தலையில் பிரமனும் துன்புறும்படி

விதிக்கமாட்டான். இதனை,

2ாட்டான தைவன்டு படுங் குலுச்சன் பகவன்தன் திட்டா மரையைத் தொழுதே கணியென் றகையின்வதி திட்டான் கருமுகிப் போவே வருமந்தச் சேட்டெருமை கரட்டான் இனரை மாட்ரன்வந்ததுர் வணங்குவனே." என்ற ஒப்பிலாமணி வாக்கானும் உணரலாம். -

புழுக்கொள் மலக்குகை வீடுகட்டி இருக்கும் - புழுமலிந்த இந்த உடம்பாகிய வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கும் என்றதாம். இதனை,

கொழுந்தசை மேத்து கெழுக்குவிழுங் குடலை செழுமி.ெமு உதிரச் சிறுபுழுக் குரங்டையை கவுடர் குடத்தை புலவுடர் புட்டிசைத் தொலைவிரைச் சேரத் தன்பக் குழியை” என்ற பட்டினத்தடிகள் பா வடிகளிலும் காண்க

எப்படிப்பட்ட பாவிகளாயினும் வேலைப் புகழ்ந்தால் அவர்களுக்கு முருகன் அவர் வேண்டிய வேண்டிய வெல்லாந்

தந்தருள்வன் என்பதை.

வேறுெ நித்தச மத்தை உரைzபவர்

ர முக்கு கணத்தினி ைைzவை மருண்2ே7னே" என்றார்.

வெண்ணாவன் மரத்தடியில் உற்றது திருவானைக்கா என்னும் திருத்தலத்தில். இதற்கு சம்புகேச்சுரம் என்னும்

பெயரும் உண்டு.