பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



இணை சிலை - இரட்டைவில் போலும் புருவங்கள்: சிலைபோலிருத்தலின் புருவத்தைச் சிலை என்றார். இது உருவகம் இதழமுதருந்து சிங்கி அதரபானம் செய்யும் நாக்கு. சிங்குவை என்றது சிங்கினை என மருவி நின்றது. மாதரின் இதழமுது காளையரால் விரும்பப் பெறுவதொன்றாம் என்பது.

தேகோட்ட தரைமேட்டுத் பைங்கோட்டுத்

உத்த:கன் குகத்தான்் சேத்தி” என்ற காஞ்சிப் புராண அடிகளால் அறியலாம். முலை முகடு - "முலையாகிய உச்சி என்றும் பொருள். அரிவை பருவப் பெயர் அதனை உடைய பெண்களுக் காயிற்று.

அருத்தினை போதே அவன்ேZAர். என்றதையும்

'சின்னர் விண்டர் மறுபக்தர் பிழை பொது புதர்' என்பதை அறிந்து அழியாத உயர்ந்த பேரின்பம் எய்த முயலாமையால், அறிவிலன் என்றார். அடியேன் அறியாமை நீங்கவும் அறிவு நலம் பெறவும் நின் திருவருள் வேண்டுமாதலின் அருள்வாயே என்றுங் கூறினார்.

எளிவிட நிமிர்ந்த குஞ்சி எரிகின்ற நஞ்சு ஓங்கிய சடை

என்பாரும் உண்டு ஈண்டு, 'விடம் என்றது நஞ்சினையுடைய அரவு பூண்டமையாற் போலும் (எரிசவிட எனப் பிரித்து, நெருப்பைப்போல் ஒளி விட்டுக் கொண்டிருக்குமாறு ஓங்கிய சடை என்றாம்.

2கிண்ணச் செஞ்சடை, திைக செஞ்சடை"

சென்ன செகுத்கடை"