பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



ஆருண்ணிக் கவ்வுலக மிண்,ை பொருண்ணச் கிட்டிகை மின் கியங்கு" என்ற திருக்குறளாலும் அறியலாம். மக்களே செல்வம் எனப்படுவர் மக்கள் செல்வத்தினுஞ் சிறந்தவராவர். இதனான் அன்றோ,

தம் பெருன் என் தங்ாக்கன்" எனவும்,

துேகந்தர் - திண்ண ஆதைத்த மக்கட்,ே தன் திர” எனவும் திருக்குறளாரும்,

சென்னுடை துேர் புகழுடைய துே2தர் தென்னையுடைய துேர் உடையரே - இன்னடிகின்

மக்கனையின் கிண் தவர்” எனப் புகழேந்தியாரும் புகன்றனர்.

இச் செய்யுளால் பராசத்தியார்க்குப் புத்திரச் செல்வமாகி அவர்க்கு மகழ்ச்சி தரும் முருகக் கடவுளே அறியாமையால் உலகில் மயங்கிக் கிடக்கும் என்னை மீட்டு உள் தாளதுணை சேரும் நன் அறிவு தந்தருள் என வேண்டின ராயிற்று.

11. தந்த தான்ன தான்ன தந்த தான்ன தான்ன

தந்த தான்ன தான்ன - தனதான்

வெம்ச ரோருக மோகடு நஞ்ச மோ, கய லோ, நெடு வின்ப சாகர மோ, வடு வகிரோ, முன்