பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90


யிராத அழகான புதுக் களை மெருகு பூசப்பட்டிருந்தது. புது வெள்ளத்தின் மிதப்பும் பூரிப்புமல்லவா அது! 'ஆஹா ரொம்ப தாங்க்ஸ் மிஸ்டர் சிதம்பரம் ஒரு பெண்ணின் வாழ்வில் புது மலர்ச்சி தோன்றச் செய்த புண்ணியத்தில் அடியேனுக்கும் உள்ள பங்கில் பெருமைப் படுகிறேன்; பெருமிதம் கொள்ளுகிறேன். நம் தோழர் தியாகுவின் திருமண முகூர்த்தத்துக்கு நாம் மூவரும் கட்டாயம் தம்பதி சகிதம் போய் வருவோம். அப்படி யென்ருல், நாம் நால்வருமே பெரிய வீடு பிடித்து குடும் பங்களை இங்கேயே செட்டில் செய்துவிடுவோமே. ஆனல் நம் அருமை மெஸ்'ஸ் அக்குத்தான் குட்பை" போடவேண்டும்...! எப்படி?’ என்ருன் ராமனுதன் பொங்கும் குது கலத்தில். விடிந்தது. இனி நாமெல்லாம் நண்பர் சிதம்பரத்தைத் தரி சிக்கக் கூடமுடியாது. அதற்குக்கூட திருமதி சிதம்பரம் அவர்களின் அனுமதி தேவையாக்கும்...' என்று கலாட் டாக் குரலை முன்னுேடவிட்ட வண்ணம் உள்ளே நுழைந் தார்கள் தியாகராஜனும் மாதவனும். அங்கு சிதம்பரம் மட்டுமே இருந்தான். அவர்களை வரவேற்ருன். தன் மனைவியை அழைத்து வந்து விடு மாறு தனது மாமருைக்கு தபால் எழுதிய விபரத்தை நண்பர்களிடம் காட்டிவிட்டுத்தான் போஸ்ட் செய் தான் சிதம்பரம். அதற்குத்தான் அவனை நண்பர்கள் உரிமையுடன் கேலி பண்ணினர்கள். . தங்கள் குழுவில் ராமனதனேக் காணுதவர்களுக் குத் திகில் பரவிற்று. அவன் அறையை நாடிச் சென்.