பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


கையாகக் கைகோர்த்துக் கொண்டு தங்கள் முன் சமர்ப் யித்து விடப்போகிருளாம்! நண்பர் தியாகுவின் மண விழா என்றும் நம் இருவர் நினைவுகளிலும் பசிந்துளிராகக் காட்சியளிக்கும். ஆம்; அது தானே நம் இருவரது விசித்திர மனங்களை யும் மாற்றியமைத்து சருகாகிப்பட்டுப் போன நம் இருவரது மனைவியரையும் தளிராக்கிவிட ஏதுவாக அமைந்தது! தங்கள் அன்பன், ராமனுதன்.” "ராமனுதன் இப்போதுதான் மனிதனகயிருக்கிருர்; மீளு பாக்கியவதி!' என்ருன் சிதம்பரம் புதுப் பூரிப் ւյւ-65r. பக்கத்துத் தெருக் கல்யாண வைபவத்தில் நாதஸ் வரக்காரன் பொழிந்து கொண்டிருந்த ஆனந்த பைரவி யின் இன்பப் பண் காற்றில் தவழ்ந்து நண்பர்களிடையே அமுதச் சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருந்தது!