பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114


அவரது விழிநீர் வழிந்து உலர்ந்திருந்தது உண்மை நடப்பு: என் அருமை மகள் மங்களாவுக்கு நான் என்ன பதில் சொல்லப் போகிறேன்?...சுநீதா புரொடக்ஷன் லாரின் தலைச்சன் மகனுக்கு மங்களாவைக் கேட்கிருங்க; ஆன, இது சம்மதிக்கலையே! ஒற்றைக் காலிலே நின்னுக் கிட்டிருக்குதே, புவனநாதனத்தான் கல்யாணம் கட்டிக் கிடுவேன்னு!... அப்பனே, என்னைச் சோதிச்சது. போதாதா?... நான் பட்ட தொல்லை போதாதா?’ 'மங்களநாயகி படத் தயாரிப்பு நிலையத்தின் ஏக போக உரிமையாளருக்கு உலகமே மாயையெனத் தோற்றமளித்தது. தம் கணக்கில் பாங்கில் இருந்தலட்சக் கணக்கான பணம், பங்களா, கார், படக்கம்பெனி, தம். அந்தஸ்து ஆகியவைகூட அப்போது மாயை யெனவே தோன்றின. ஒரு கணம் அவர் மானசீகமாகப் பம்பா யில் போய் நின்ருர்; ஒர் உருவம் தோன்றியது; கை யெடுத்துக் கும்பிட்டார். சேட்ஜி! உங்களை நான் ஏழேழுப் பிறப்புக்கும் மறக்கவே மாட்டேனுங்க!” என்று முணுமுணுத்தார். மறு விநாடி, அவரது பாதங்கள் பிறந்த மண்ணில் பதிந்தன. ஒரத்த நாடு, கேசவன் தெருவில் வேருெரு காட்சி தந்தது. 'பூதலிங்கம், அன் றைக்குத்தான் நீங்க என்னை வாழவிடலே; இப்பவும் என் னைச் சோதிக்கிறீங்களே?-சுடுநீர் கழிந்தது. - பாதிச் சாமம். தாழிடப்பட்டிருந்த கதவினுள்ளே இருந்த அவர் பெட்டி ஒன்றைத் திறந்தார்; தாம் அனுப் பிய கடிதத்தின் நகலைப் பிரித்தார் : அன்புள்ள பூ பூதலிங்கம அவர்களுக்கு, - நாயகமுத்து எழுதிக்கொண்டது. என்னை நீங்கள் மறந்திருக்க முடியாது. இருபத்தி மூன்று வருஷங்கள் கழித்து இன்றைக்கு