பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு i 17

6

8

பெருமான் இவனென்று பேசியிருக்கும் திருமானிடர் பின்னேத் தேவரும் ஆவர் வருமாதவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும் அருமாதவத் தெங்கள் ஆதிப்பிரானே. (303) சிவோ கம்பாவனே செய்வோர் எய்தும் பயன் கூறு கின்றது.

(இ - ள்) எல்லாம் வல்ல பெருமானகிய அவனே உயிராகிய இவனுகவும் ஒட்டி வாழ்கின்ருன் என அம் முதல்வனது பெருமைகளேத் துதித்து அவனை ஒரு மையு டன் போற்றியிருக்குந் திருவுடைய மனிதர்கள் அங்ங் னம் பின்னர்த் தேவராம் பெருவாழ்வையும் பெறுவோ ராவர். இங்ங்ணம் அமைந்து வருதலாகிய பெருந் தவ முடையார்க்கு அன்னேர் செய்த அரிய தவங்களின் பய கை எங்கள் முதல்வனகிய பெருமான் திருவுளமகிழ்ந்து அருள்புரிவான் 5 - gy •

பெருமான், அவன் என்பது பட நின்றது. இவன் என்றது, தியானிக்கும் ஆன்மாவை. பேசியிருத்தலாவது இறைவனது புகழைப் பேசித் தன் முனைப்பற அவனது அருள் வழி யடங்கித் தியானித்து நிட்டை கூடியிருத்தல், அங்ங்ணமிருப்போர் சிவமேபெறுந் திருவுடைய தலையாய மனிதர் என்பார் திருமானிடர் எனச் சிறப்பித்தார்.

பின்னே - தியானித்த பின்பு . தேவரும் ஆவர் என் பது அவ்வாறு தியானிக்கப்பெறும் சிவமேயாகவும் திகழப் பெறுவர் என்பதாம். உயிராவணஞ் செய்திட் டுன்கைத் தந்தார் உணரப்படுவாரோ டொட்டி வாழ்தி எனவும் நாற்றனத் தொருவனே நாயை பரனே செச்சை மலர் புரை மேனியன் திருப்பெருந்துறையுறைவான் நிச்சம் மென நெஞ்சின் மனனி யாளுகி நின்றனே எனவும்