பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு 1 75

ஞானம்

114. ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லே

ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்க நன்முத்தி நல்காவாம் ஞானத்தின் மிக்கார் நரரின்

மிக்காரே. (1467)

ஞானநெறியின் சிறப்புணர்த்துகின்றது.

(இ-ள்) ஞான நெறியிற் சிறந்த அறநெறி எந்த நாட்டி லும் இல்லே. ஞானநெறிக்கு அப்பாற்பட்ட சமய நெறி எதுவும் உயிர்கட்கு நன்மை தருவதன்று. ஞான வரம்பைக் கடந்த எச்சமயங்களும் நன்மை பயக்கும் வீடுபேற்றினே நல்குவன அல்ல. எனவே ஞானநெறியிற் சிறந்தவர்களே மனிதரில் தலேய, ன மனிதர் எனப் போற்றப்பெறுவர்

6T-g}} •

ஞானம் - இறைவனருளாற் பெறும் மெய்யுணர்வு; மெய்யுணர்வின் வழி நின்று மனத்துக்கண் மாசிலனுகி இயற்றப்பெறுவதே அறமாதலின் அறத்திற்கும் உறுதுணே யாய் நின்றுதவுவது மெய்யுணர் வென்பார் : ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லே என்ருர் . மறந்தரு தீ நெறி மாற மணிமண்டர் வாய்மைநெறி அறந்த ரு நாவுக்கரசு? என்பர் சேக்கிழார். நாடு என்றது பிறிதின் நோய் தன்னேய் போற் போற்றி அல்லல் களைந்து வாழும் நல்லோர் வாழும் வளி வழங்கும் மல்லல் மாஞாலத்தை அறிவினன் மிக்க அறுவகைச் சமயம் என்றவாறு சமயங்கள் ஒன்றிளுென்று படிகால் முறையால் உயர்வு பெறுதற்கு அவற்றின் தத்துவ வுணர்வாகிய ஞானமே காரணமாதலின் எத்தகைய சமய மும் ஞான த்தை யொழித்து மக்களுக்கு நலஞ்செய்தல் இயலாது என் பார் ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று: