பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

303


பிராரத்த வாசனை அடியோடு நீங்கிலைன்றி அவ்வசத் தைக் கீழ்ப்படுத்து மெய்யுணர்வு மேலோங்குதல் இயலாது. ஆகவே பிராரத்த வாசனை பற்றறக் கழிதற்பொருட்டு மெய் யுணர்வுடையாரை நாடி வழிபடுதல் வேண்டும். அவ் வழிபாட்டினுல் வினை நீங்கி மெய்யுணர்வு மேம்பட்டு நிக ழும். ஆதலால் மெய்யுணர்வுடைய சிவஞானிகளே வழி படுவாயாக என அறிவுறுத்துவது,

வினையா லசத்து விளைதலான் ஞானம் வினை திரி னன்றி விளையா வினை திர ஞானத்தை நாடித் தொழவே அது நிகழும் ஆன த்தால் அன்பிற் ருெழு . (79)

எனவரும் சிவஞான போத உதாரண வெண்பாவாகும். இதன் கண் ஞானம் என்றது சிவஞானிகளே. இவ்வெண்பா மேற்குறித்த திருமந்திரத்தினை அடியொற்றியமைந்துள்

ள மை காண்க .

மகாவாக்கியம்

206. நீயது வான யென நின்ற பேருரை

ஆயது நானுனேன் என்ன ச் சமைந்தறச் சேய சிவமாக்கும் சீர் நந்தி பேரருள் ஆயது வாயனந் தானந்தி யாகுமே. (2577)

வேதத்துட் கூறப்படும் மகாவாக்கியப் பொருளைக் குரு

முகமாக வுணர்ந்து பயன் பெறுமாறு கூறுகின்றது.

(இ-ள்) நீ அது ஆணுய்’ என்னும் பொருளில் ஆசிரி யன் அறிவுறுத்திய தத்துவமசி என்னும் மகாவாக்கியம் அது நான் ஆனேன்? என்னும் பொருளில் சிவோகம் பாவனையாக மாணவனுளத்துப் பொருந்தித் தான் என்னும் தற்போதம் கெட, சீர்த்திமிக்க நந்தியாகிய குருவின்