பக்கம்:திருமாவளவன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் வரலாறு 99

வீழ்ந்த நிலைகண்டு பாடிய பர்க்களால் தெளிவாம். இவர், வாழ்க்கையில் வழுக்கி வீழ்த்தாரைத் தெருட்டி கல்வழிப் படுத்தலைத் தம்முடைய தலையாய பணியெனக் கொண்டவர் என்பது, தன் அருமை மனைவி, கண்ணகியை மறந்து, பொதுமகள் ஒருத்தியோடு உடன்உறை வாழ்க்கையை மேற்கொண்டிருந்த பேகனைக்கண்டு பல கூறி அவனே அவன் மனைவி.பால் சேர்க்க முயன்ற புலவர் பலருள் இவ ரும் ஒருவர்,” என்பதால் விளங்கும். இத்தகைய அருள் சிறை உள்ளத்தவராய பாணர், தவறு செய்தாரைக் காய்ந்து ஒதுக்கும் ஆண்மையிலும் குறைந்தவரல்லர் என் பதைத் தன் தோட்டத்து நறுமாவின் காயொன்று கீழே வீழ்ந்து ஆற்றுநீரில் அலைப்புண்டு செல்லக்கண்ட, ஆங்கே நீராடச்சென்ற பெண் ஒருத்தி, அக்காய், அரசனுக்குரி

1. வேந்தரும் பொருதுகளத்து ஒழிந்தனர்; இனியே,

என்ன வதுகொல் தானே, கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் பாசவல் முக்கித் தண்புனல் பாயும் யாணர் அரு.அ வைப்பின் - காமர் கிடக்கையர் அவர் அகன்தலே நாடே." -புறம் 63. 2. இளையோய், - -

கிளையை மன்ம்ை கேள்வெய் ப்ோற்குஎன யாம்தற் முெழுத னம்வினவக் காங்கள் முகைபுரை விரலிற் கண்ணிர் துடையா யாமவன் கிளைஞரேம்.அல்லேம் கேளினி எம்போல் ஒருத்தி நலன்கயந்து என்றும் வரூஉம் என்பவயங்குபுகழ்ப் பேகன் ஒல்லென ஒலிக்கும் தேனொடு முல்லை வேலி நல்லூ ரானே." - 144.

3 y

“இஃதுயாம் இாந்த பரிசில்,அஃது இருளின்

இனமணி நெடுந்தேர் எறி - இன்ன துறைவி அரும்படர் களைமே." — , 145.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/111&oldid=578885" இலிருந்து மீள்விக்கப்பட்டது