பக்கம்:திருமாவளவன்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 திருமாவளவன்

தென்னுட்டின் மீது படையெடுத்து வந்த மெளரியர் பிந்து சானும் ஒரு மாறு ஆண்டு காலத்திற்குள் வாழ்ந்தோ ாாவர்; நந்தர், பாடலி, பெரும்பொருள் இவற்றை இலக்கி யத்தில் குறிப்பிடுவோரும், மோரியர் படையெடுப்பை விளங்க உரைப்போருள் சிறந்தோரும் ஆகியவர் மாமூல குரே; அவர் இவ்விரு நிகழ்ச்சிகளையும் இவ்வளவு தெளி வாகக் கூறுவதை நோக்கின் மாமூலனர், அவ்விரு கிகழ்ச்சி கள் நடந்த காலத்திற்குச் சேய்மையான வால்லர். மிக அண் மைக்காலத்தில் வாழ்ந்தவரே என்று கொள்ளுதல் கேரி தாம். கி. பி. முதல்நூற்ருண்டைச் சேர்ந்தோராகிய, பிளைனி, (77 A, D.), தாலமி (140 A D) முதலியோரால் அறிந்து கூறப்படும் முசிறி, கொண்டி, கொற்கை, மதுரை, முதலாய இடங்கள், அச்சிறப்புத் தோன்றவே சங்க இலக் கியங்களிலும் கூறப்படுவதால், அப்புலவர்களையும் அங்கக் காலத்தைச் சார்ந்தவராகவே கொள்ளுதலும் நேரிதாம். எவ்வாறு நோக்கினும், சங்க இலக்கியப் புலவர்களில் பெரும்பாலோர் கி. பி. முதல்மாற்ருண்டைச் சார்ந்தவர் என்று கொள்வதையே கிடைக்கும் சான்றுகள் உறுதி செய்தல் காணலாம் ; ஆகவே, அப்புலவர்களால் பாராட் டப்பெறும் கரிகாலன் கி. பி. முதல் அல்லது அதற்கு முந்திய நூற்ருண்டைச் சார்ந்தவன் என்று கொள்வதில் இழுக்கு ஒன்றும் இல்லை.

. பழந்தமிழ் இலக்கியங்களால் அறியப்பட்டுவந்த தமிழ் அரசர்கள், அசோகன் காலத்தில் (கி.மு 269-281),

(இ) விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்

திண்கதிர்த் திகிரி திரித்ாக் குறைத்த . உலக இடைகழி.” -புறம். 175 (ஈ) "விண்பொரு நெடுவரை இயல்தேர் மோரியர் - -

பொன்பு:ன திகிரி கிரிதரக் குறைத்த அறை"-அகம் 69.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/132&oldid=578906" இலிருந்து மீள்விக்கப்பட்டது