பக்கம்:திருமாவளவன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திருமாவளவன்

குரியோன் எனப்பட்ட நன்னன், களங்காய்க் கண்ணி கார்முடிச் சோலோடு வாகைப்பறந்தலையில் பொருதுகளத் தொழிந்தான்; இப்போரில் பெற்ற வெற்றியின் பயனுய்; கார்முடிச் சேரல், இழந்ததன் பூழிநாட்டைப் பெற்ருன், என்ற செய்திகளால், பாழியோடு வாகைப் பறந்தலே தொடர்புடையது என்பது பெறப்படும். கரிகாலன் தன்னே வந்தெதிர்த்த ஒன்பது 'மன்னரை வாகைப்பறங்

கொற்றன். (அகம். 375) கரிகாலனேடு போரிடவந்த ஒன்பது மன் னரும், வாகைப்பறத்தலையில் அவனிடம் தோற்முேடினர் என்பர் பாணர். (அகம் 125) களங்காய்க் கண்ணி சார்முடிச் சோல், பாழிச் குரிய கன்னனேடு, வாகைப்பறந்தலையில் பொருதுவென்று இழந்த தன் காட்டைக் கைப்பற்றினன் என்பர் கல்லாடனர். (அகம். 199) இக்குறிப்புக்களால், நன்னன்பாழியைக் கைப்பற்ற, சேரனும், சோழ ரும் வடுகரும் பெரிது முயன்றனர் என்பதும், அம் முயற்சியில், சோழர் சார்பில் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியும், கரி காலனும் பெரும் பங்கு கொண்டிருந்தனர் என்பதும் ஈண்டு நினைவு கடாம்பாலது,

1. குழியானச் சுடர்ப்பூண் நன்னன் பாழி'

  • சறையடி யானை நன்னன் பாழி’-அகநானூறு : 15,142.

2. ' குடாஅது

இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருது களத்தொழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வ்ாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சோல் இழந்த நாடு தந்தன்ன” -அகநானூறு 199.

3. 'பூழி நாட்டைப் படை யெடுத்துக் கழி.இ

உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னன நிலச் செருவி ற்ைறலை யறுத்தவன் பொன்படு வாகை முழுமுதல் தடிந்து ”

-பதிற்றுப்பத்து : நாலாம்பத்துப் பதிகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/36&oldid=578810" இலிருந்து மீள்விக்கப்பட்டது