பக்கம்:திருமாவளவன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்ருேரும் உற்ருேரும் 29.

அடைய மகனே உறையூரை ஆண்ட கெடுக்கிள்ளி என்ப துவோ அவற்ருன் தெளிவாகவில்லை. இவற்றை உறுதி செய்யும் பிற சான்றுகளையும் அவர் காட்டினால்லர். கிற்க.

உறையூர் நெடுங்கிள்ளியைப் பற்றி நாம் அறிவதெல் லாம், கலங்கிள்ளி முற்றிருக்க ஆவூரிலும், உறையூரிலும் உள்ளே அடைத்திருந்தான் என்பதுவும், கலங்கிள்ளியிட 'மிருந்து உறையூர்ப்புகுந்த இளந்தத்தன் என்ற புலவன

ஒற்றன் எனக் கொல்லப் புகுந்தான் என்பதுவும், காரி

யாற்றுத் துஞ்சிய ’ என்ற அடைமொழி அவனுக்கு உண்மையால் அவன் காரியாற்றில் இறந்தான் என்பது

வும் ஆக இவையே. நெடுங்கிள்ளி, மணக்கிள்ளியின்

மகன் என்பதையோ, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, அந்நெடுங்கிள்ளியின் மகன் என்பதையோ நாட்டவல்ல சான்று ஒன்றும் கிடைத்தின்று.

நெடுங்கிள்ளியைக் காரியாற்றில் கொன்ருேன், கிள்ளி வளவன் தம்பி கலங்கிள்ளியே என்பதைக் காட்டும் சான்று ஒன்றும் கிடைக்கவில்லை. இவ்விரு பிரிவினரான சோழர்க்கும் காரியாற்றங்கரையில் பெரும்போர் மூள, அதனில் செங்குட்டுவன் அம்மாளுகிய நெடுங்கிள்ளி இறங் தான் என்பது காரியாற்றுத்துஞ்சிய' என அவன் விசேடிக்கப்படுவதாலும், அப்போரில் கிள்ளிவளவன் தம்பியே வெற்றிபெற்றவன் என்பது, "ஆர்புனே தெரியல் இளங்கோன் தன்னல், காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை, வலிகெழு தட்க்கை மாவண் கிள்ளி” எனச்

சாத்தனர்.மணிமேகலையில் கிள்ளிவளவனைச் சிறப்பித்துக்

1. புறநானூறு : 4445:2. புறநானூறு : 41.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/41&oldid=578815" இலிருந்து மீள்விக்கப்பட்டது