பக்கம்:திருமாவளவன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்றேரும் உற்றேரும் 33

எயில் கடந்த உக்கிரப்பெருவழுதியை, இவன் (இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி) தலைமுறைக்கு மூன்று தலை முறை கழிந்தவனுக இவ்வாசிரியரே கொள்கின்ருர் ஆதலாலும், இராசசூயம் வேட்ட பெருகற்கிள்ளிக்கு நண்பனுக விளங்கும் தேர்வணமலையன், குளமுற் றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுடைய பகைவனுகத் தோன்றுவதால், காரியாற்றுத் துஞ்சிய நெடுங் கிள்ளியைப்போலவே, இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியும், கிள்ளிவளவன் பகைவன் ஆவன் என்று கொள் வதல்லது, அவ்விராசசூயம் வேட்டவன், நெடுங்கிள்ளி யின் மகன் என்று கொள்வதற்கில்லை ஆதலாலும், இராச சூயம் வேட்ட பெருகற்கிள்ளி, மாந்தர்ஞ்சோல் இரும் பொறையோடு பொருதான் என்று கூறப்படுகிருன்: இராசசூயம் வேட்டவன், செங்குட்டுவன் மைத்துனனு யின், அம்மாந்தரம் சேரல் இரும்பொறையும் செங்குட்டு வன் பகைவனுதல் வேண்டும்; செங்குட்டுவன் பகைவனுக அப்பெயர் உடையான் ஒருவன் உளகை அறியப்பட 68ష&ు ஆதலாலும் இராசசூயம் வேட்ட பெருகற்கிள்ளி செங்குட்டுவன் மைத்துனன் ஆகிய, சிலப்பதிகாரம் கூறும் வளவன் கிள்ளியின் வேறுபட்டவன் என்றே கொள்ளு தல் வேண்டும். . . . .

தலங்கிள்ளியும், கிள்ளிவளவனும் நெடுங்கிள்ளியோடு போர் செய்வதில், தம்முள் ஒத்து இருந்தனர் என்று தெரி வதாலும், சோனும், பாண்டியனும் இவ்விருவர் பகைவ ாாவர் என்று கூறுவதில் புறநானூறு." மணிமேகலைக்? குறிப்புக்கள் ஒத்துள்ளமையானும், "இளங்கோன் கன் ல்ை கொண்ட...... ..மாவண் கிள்ளி' என உடன் பிறப்பு 1. சோன் செங்குட்டுவன்' பக்கம் 108. 2. புறம்: 125, 3. புறம்: 46. 4. புறம் 125. 5. புறம்: 45, 69. 6.புறம்:32, 39 7, 8 மணிமேகலை 19:124:27,

தி.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/45&oldid=578819" இலிருந்து மீள்விக்கப்பட்டது