பக்கம்:திருமாவளவன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கரிகாலன் பெயர்க்காரணம்

கரிகாற் பெருவளத்தான் இளமைக்காலத்தே, அவனே அழித்தல் கருதிய அவன் பகைவர், அவனைச் சிறைக் கோட்டத்திட்டதோடு அமையாது, அதைச்சூழத் தீயை யும் வைத்தனர். கரிகாலன் சிறைக்கோட்ட மதிலக் தாண்டி வெளிவர முயன்றகாலையில், அவன் கால்கள் கரிந்துபோயின. கால் கரிந்துபோயினமையின் அவன் கரிகால் என்றே அழைக்கப்பெற்ருன். இதல்ை அவன் பெயர் அறிய இயலாமல் போயிற்று. பழந்தமிழ் இலக் கியங்களுள், இவன் பெயர் : அன் ” விகுதிபெருமல் ' கரி கால் ” என்றே வழங்கி வந்துளது. சிற்சில இடங்களில், அவன் தன் நாட்டை வளம்படுத்திய சிறப்பால் அவனுக்கு அளிக்கப்பெற்ற வளவன்' என்ற பெயர் தொடர “கரி கால்வளவன்” என்றும் வந்துளது. பின்னர், அவன் கால் கரிந்துபோன நிகழ்ச்சியினும், அவன் தன் காட்டை

1. முச்சக்கரமும் அளப்பதற்கு நீட்டியகால்

இச்சக்கரமே அளந்ததால்-செய்ச்செய் அரிசான்மேற் றேன்தொடுக்கும் ஆய்புனனிர் நாடன் கரிகாலன் கால்கெருப் புற்று. -பொருநாாற்றுப்படை,

' சுடப்பட்டு உயிருய்ந்த சோழன் மகனும்

பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக்-கடைக்கால் செயிாறு செங்கோல் செலீஇயிஞன் இல்லை.

உயிருடையார் எய்தா வினை" -பழமொழி ; : 105. 2. காய்சின மொய்ம்பிற் பெரும்பெயர்க் கரிகால்"

- - - - -அகம்: 246.

'பெருவளக் கரிகால்” . -அகம்: 125.

"கலிகொள் சுற்றமொடு கரிகால் காண' -அகம்: 378. 3. களியியல் யானைக் கரிகால் வளவ!" : من 8 : فيربيسس கரிகால் வளவன்' -பொருநராற்றுப்படை: 148.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/51&oldid=578825" இலிருந்து மீள்விக்கப்பட்டது