பக்கம்:திருமாவளவன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 திருமாவளவன்

வளமாக்கிய செயலே பெரிதும் பாராட்டப்பெற்றமையால் அவன் பெயர் : கரிகால் ' என்பது தொடராமலே ' வள வன்” என்று தனித்தே வழங்கலாயிற்று. நாட்டை வள மாக்கியதோடு, வாணிபத்தை வளர்த்து, தன் நாட்டுச் செல்வத்தையும் சிறக்கச் செய்தான் ஆகவே, அவன் " திருமாவளவன் ’ என்றும் அழைக்கப்பட்டான்."

கரிகாலன் என்ற பெயர், கால் நெருப்புற்றமையால் உண்டான காரணப்பெயர் என்பதை அறிவிக்கும் சான்று பல இருப்பதையும் நோக்காது. அவன் பெயர், அன் விகுதிபெருமல் 6 கரிகால் ?? என்றே பழந்தமிழ் இலக்கியங் களில் வழங்குவதையும் மதியாது, அவன் பெயரைக் கரி காலன் ’ என்றே கொண்டு, அதை வடமொழித்தொடர் புடையதாக ஆக்கி, கரி+ காலன் என்று பிரித்து அவன் யானைகளுக்குக் காலன் என்றும், கரிகாலன் என்பதைக் o கலிகாலன் ' என மாற்றி, அவன் கலிப்பகைக்குக் காலன் என்றும் பொருள்கொண்டு மயங்குவர் சிலர்.

சோழமன்னன் ஒருவனைக் குறிக்கும் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்ற ஒரு தொடர்மொழி புறநானூற்றில் காணப்படுகிறது. இதனைத் திருமாவள வனேக் குறித்ததெனக்கொண்டனர் சுந்தரம்பிள்ளையவர் கள். அவ்வாறு அவர்கள் கொண்டதற்கு ஆதாரம்,

அரிமா சுமந்த வமளிமே லானத் - திருமா வள்வனெனத் தேறேன்-திருமார்பின்

மானமா லென்றே தொழுதேன் ; தொழுதகைப் போனவா பெய்த வளை." r

என்னும் செய்யுளேயாம். இதனை அன்றென *սոս

1. இயல்தேர் வள்வ'-புறம்: 7. 2. பட்டினப்பா?ல்: 299. 3. பொருநராற்றுப்படை : ஈற்றுவெண்பா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/52&oldid=578826" இலிருந்து மீள்விக்கப்பட்டது