பக்கம்:திருமாவளவன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் பெயர்க்காரணம் 41

வாயிலாகப் பிறர் மறுத்திடுமளவும் பெருந்திருமாவளவ லும், திருமாவளவனும் ஒருவனே எனக்கொள்வது குற்ற மாகாது ' என்றும், இவன்பால் (திருமாவளவன்)பெரு கட்புடையோன் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி ” என்றும் கூறுவர் ஆசிரியர் L. உலகநாதம் பிள்ளையவர்கள். -

அவ்வாறு கொள்வதற்கு ஆதாரம் என்று கூறப் ’ என்ற செய்யுட்கண், திருமாவள வன் என்று அழைக்கப்பெறும் கரிகாலனே குராப்பள் ளித்துஞ்சிய பெருந்திருமாவளவன் என்று கோடற்குரிய சான்று ஒன்றும் இல்லை ஆதலாலும், பெயர் ஒற்றுமை உளது என்று கொள்வதாயின், அப்பெயர் ஒற்றுமை இச் செய்யுளிலேயே அன்றிப் பிற இடங்களினும் காணக் கிடைக்கிறது. ஆகவே, அதற்கு இச்செய்யுள் ஒன்றையே ஆதாரமாகக் கொள்ளவேண்டுவதில்லை ஆதலாலும், வெள் ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி, குராப்பள்ளித்தஞ் சிய பெருந்திருமாவளவனுடைய நண்பனேசி என்ருலும், இவ்விருவரைப் பாடிய காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனர் (புறம் 58), உறையூர் மருத்துவன் தாமோதர ர்ை (புறம்.-60), கோட்ைடு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமானர் (புறம்-197), ஆகிய புலவர் பெருமக்களும், இப் புலவர்களால் பாடப்பெற்ற இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய கன்மாறன் (புறம்-57), பிட்டங்கொற்றன் (புறம்-169, 170, 171). சேரமான் குட்டுவன் கோதை (புறம்-54), இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய கலங்கிள்ளி சேட்சென்னி (புறம் - 61), எனதிதிருக்கிள்ளி (புறம் - 167), ஈர்ந்துளர்

1. 2. முதலாம் கரிகாலன் ' பக்கம் 65-66, 39 3. பட்டினப்பாலை: 299 4. புறநானூறு : 58. '

பட்ட 'அரிமாசுமந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/53&oldid=578827" இலிருந்து மீள்விக்கப்பட்டது