பக்கம்:திருமாவளவன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரச உரிமை 49

பொருத அவன் தாயத்தார், அவனை ஒழித்து அவன் அரசைக் கைப்பற்றக் காலம் கோக்கியிருந்தனர். அவனும் இறந்துவிட்டான்; தந்தை இறக்கும்பொழுது கரிகாலன் பிறக்கவே இல்லை; அவன் தாய் கருவுற்றிருக்கும்போதே தந்தை இறந்துவிட்டான்; ஆகவே, கரிகாலன் பிறப் பதற்கு முன்னரே அரச உரிமையைப் பெற்றுவிட்டான்; இதையே 'தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி” என்ற தொடர் கூறுவதாகும். "தான் பிறக்கின்ற காலத்துப் பிறவாதே நல்ல முகூர்த்தம் வருமளவும் காயுடைய வயிற்றிலே இருந்து பிறக்கையினலே, அரச உரிமையைப் பெற்றுப் பிறந்தான்' என்று அத்தொடருக்குப் பொருள் கொள்வர் கச்சிஞர்க்கினியர். தாம் வேண்டியவாறு சிறிது முன்னரோ, பின்னமோ, குழந்தை பிறக்கச் செய்வது இயலாத செயல் என மருத்துவ நூலார் கூறுவர் ஆதலின் அத்தொடர்க்கு அல்வாறு பொருள்கொள்வது பொருந்து வதின் தாய்வயிற்றிலிருந்து - பிறக்குமுன்னர்ே, தந்தை இறந்துவிட்டாளுதலின், அ ப்பொழுதிே-பிறப்பதற்கு முன், தாய்வயிற்றிலேயே-கரிகாலன் அரச உரிமைய்ைப் பெற்ருன் என்று கொள்வதே பொருந்துவதாகும்.

உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி இறந்துவிட்டா கைவே, அரசைக் கைப்பற்றக் காலம் கருதியிருந்த

1. கரிகாலன் பிறந்து வளர்ந்து பலகலையும் பெற்றுப் படைக் கல்ம் பயின்று இளம் பருவத்தளுயிருக்கையில் அவன் தந்தை இறர் ான். என்பர், திரு. . உலகநாத பிள்ளையவர்கள். (கரிகாலன்" - பக்கம். 23) அவ்வாற் கொள்வதற்குரிய சான்று ஒன்றும் கிடைக்க

வில்லை ஆதலாலும், இச்கொள்கை, கரிகாலன், பிறந்து தவழ் கற்றதற்முெட்டுச் சிறந்த சன்ாாடு செகிற்கொண்டான்” என்ற

பொருகாாற்றுப்படைச் செய்தியோடு மாறுபடுதலாலும் அவ்வாறு கொள்வது கேரிதன்று. . . .

2.பொருநராற்றுப்படை:132.

i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/61&oldid=578835" இலிருந்து மீள்விக்கப்பட்டது