பக்கம்:திருமாவளவன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 திரும்ாவளவன்

அவன் தாயத்தார், நாட்டில் குழப்பத்தை உண்டாக்கி விட்டுப் பிறந்த கரிகாலனையும் பிடித்துச் சிறையில் - வைத்துச் சிலகாள் ஆண்டு வரலாயினர். கிற்க.

இளஞ்சேட்சென்னி இறந்துவிட்டான் ஆகவே, நாடு அரசு இன்றி அலமரும் கிலேயைப் போக்க, அரசயானையை அவிழ்த்துவிட்டு அது தன் மீது ஏற்றிக்கொணர்ந்த கரிகாலனச் சோழநாட்டாசனுக்கினர் என்பர் சிலர். அவர்கள் அவ்வாறு கொள்வதற்குக் காரணமாய் விளங்கு வன,

§ { கழுமலத்தில் யாத்த களிலும் கருஆர்

விழுமியோன் மேற்சென் றதனுல்-விழுமிய வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது.”

என்ற பழமொழிச் செய்யுளும், "கழுமலம் என்னும் ஊரின்கண்ணே பிணித்து கின்றகளிலும், கருவூரின் கண்னேயிருந்த கரிகால்வளவன் கடிது இளையணுயினும்: அவன் சிறப்புடையதைலால் அவன்மேற் சென்று தன் மிசை எடுத்துக்கொண்டு அரசிற்குரிமை செய்தது' என்ற அதன் உரையுமேயாம். -

பண்டைய நாட்களில் அரசனே எல்லாம். ஒசோவழி அவன் தவறுசெய்தால் அதை எடுத்துக்காட்டி அறிவுரை கூறச் சில அறிஞர்கள் முயன்றது தவிர, அமைச்சர்கள், - ஆளுங்குழு என்ற வகையில் ஒர் அமைப்பு முறை இருந்த தாகக் கொள்வதற்கில்லை. அரசன் இறந்தால் அவனுக் குப்பின் அவன் மகனே அரசனதல் வேண்டும் என்ற முறையே கிலவி வந்துளத. அரசன் மகப்பேறின்றி இறந்தான் எனில், காட்டில் ஆளும் அமைப்பு என ஒன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/62&oldid=578836" இலிருந்து மீள்விக்கப்பட்டது