பக்கம்:திருமாவளவன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - திருமாவளவன்

தன் வாள்துணையால் அழித்து வெளியேறினன்' என்பர். - - - • * - இவ்வரிய முயற்சியில், பெருந்துணை புரிந்தவர் இரும் பிடர்த் தலையார் என்றும், அவர் கரிகாலனுக்கு அம்மான் முறையினர் என்றும், w . .

சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகலும் பிடர்த்தலைப் போானைப் பெற்றுக் கடைக்கால் செயிாறு செங்கோல் செலீஇயினன் ; இல்லை உயிருடையார் எய்தா வினை.'

என்ற பழமொழிச் செய்யுளைச் சான்ருகக்கொண்டு கூறுவர் சிலர். இவர், நெருங்கிய உறவினர் என்பது உண்மையா யின், கரிகாலன் பெற்ற பிற வெற்றிகளிலும், அவன் அரசியல் அலுவல்களிலும் அவனுக்குப் பெருந்துணை புரிந்தாாதல் வேண்டும். கரிகாலன் பாண்டியரை வென்முன் என்பது உறுதி செய்யப்பட்ட உண்மையாகும். ஆகவே, இரும்பிடர்த் தலையாரும், பாண்டியன் தோல்விக் குக் காரணமாய் இருந்தர்ாதல் வேண்டும். இவர், கருங்கை ஒள்வாட் பெரும்பெயர்வழுதி என்ற பாண்டிய லுடைய பீடும், பெருமையும் தோன்றப் பாராட்டியுள் ஒளார். பாண்டியர் தோல்விக்குத் துணைபுரிந்த ஒருவரே, அவரைப் பாராட்டினர் எனல் பொருந்தாது. மேலும்,

1. கூருகிர்க் - - கொடுவரிக் குருளே கூட்டுள் வளர்ந்தாங்குப் பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி யருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று பெருங்கை யானை பிடிபுக் காங்கு நுண்ணிதி னுனா நாடி கண்ணுர் செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித் - . . . துருகெழு தாயம் ஊழின் எய்தி. -பட்டினப்பாலை: 220.27.

2. புறநானூறு ; 3. . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/66&oldid=578840" இலிருந்து மீள்விக்கப்பட்டது