பக்கம்:திருமாவளவன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கரிகாலன் பெற்ற வெற்றிகள் சேர, சோழ, பாண்டிய நாடுகளாகப் பிளவுபட்டுத் தனிப்பேர் அரசர் மூவால் ஆளப்பட்டு வந்த தமிழகம், அக்க்ாடுகளுக்கிடையே, அப்பேர் அரசுகளுக்கு அடங்கி யும், அடங்காமலும், வாழ்ந்த பல குறுகில மன்னர்க ள்ாலும் ஆளப்பட்டு வந்துளது. தமிழ்நாடாண்ட மூவேந், தர், தம் காட்டின் எல்லே இதுவெனக்கொண்டு, தம் ஆட்சி அதுவர்ை கின்று கிலேத்தால் போதும் என்று எண்ணி - அமைதிகொள்ளும் பண்பினர் அல்லர். ஒருகாலத்தில், ஒர் அரச குலத்தில், ஆற்றல்மிக்க அரசன் ஒருவன் தோன்றிவிட்டால், அவன் தன் ஆற்றலை, ஏனைய இரு பேர் அரசுகளும், மற்ற குறுகில மன்னரும் உணரும்வண்ணம், அவர் நாடுகளைவென்று அகப்படுத்த சினேப்பதும், அவன் காலத்தில், பிற இரு காடுகளே ஆளும் வலிவற்ற அரசர்கள், ஏனைய குறுகில மன்னர்கள் துணையைப் பெற்ருவது, அவ். வரசன் ஆற்றலை அடக்க, அவன்.காட்டின் மீது கூட்டாகப் படையெடுப்பதும், தமிழக வரலாற்றில் கானும் வழக் காரும் -

உள்நாட்டில் தாயத்தார் விளேத்த குழப்பத்தையும், பகையையும் போக்கித் தனக்குரிய காயத்தை ஊழின் எய்திய கரிகாலன் வேறு பகைகளையும் வேர்.அறுக்க வேண்டியிருந்தது. உருவப்பஃறே ரிளேயோன் இறந்தது; சோழநாட்டில் தாயத்தார் விளேத்த உள்நாட்டுக் குழப்பம்; கரிகாலன் ஆண்டிளமை ; ஆக இவை, பகை மன்னர்க்குக் கிடைத்தற்கரிய வாய்ப்பாகத் தோன்றவே, சேரனும், பாண்டியனும், பிறரும் ஒன்று சேர்ந்து அவனை அழித்துச் சோழநாட்டாசைக் கைப்பற்றத் திட்டமிட்டனர். சேர மான் பெருஞ்சேரலாதன், பாண்டியன் ஒருவன், வேளிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/68&oldid=578842" இலிருந்து மீள்விக்கப்பட்டது