பக்கம்:திருமாவளவன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் பெற்ற வெற்றிகள் 57

பதிைெருவர் ஒன்றுகூடி, நீடாமங்கலத்திற்கு அண்மையில் கோயில்வெண்ணி எனவழங்கும் வெண்ணிவாயில் என்னு மிடத்தில் கரிகாலனை எதிர்த்தனர். கைவண் கிள்ளி வெண்ணி ' என்பதனுல் இது சோழ நாட்டகத்ததோர் ஊரே என்பது தெளிவாம். போரில் பதினுெரு வேளி ரோடு இருபெரு வேந்தரும் பட்டனர் என்று பரணரும்,' இருபெரு வேந்தரும் ஒருகளத்தே அவிந்தனர் என முடத் தாமக் கண்ணியாரும். வெண்ணிப் பறந்தலையில் புறப் புண் பெற்ற .ே ச . லாத ன், அப்போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர்துறந்தானுக, அதுகேட்ட சான்ருேர் பலர் தாம் வடக்கிருந்து உயிர் துறந்தனர் என்று மாமூலனரும், உவா நாளன்று, ஒரே காலத்தில், மாறு.

1. நற்றின் 390 2. பெரும் பெயர்க் கரிகால்

ஆர்கலி நறவின் வெண்ணி வாயில் சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின் r இமிழிசை முரசம் பொருகளத்தொழியப் பதினொரு வேளிரொடு வேந்தர் சாய மொய்வலியறுத்த ஞான்றைத் தொய்யா அழுந்தார்.ஆர்ப்பினும் பெரிதே." -அகம் 246.

3. ' இருபெரு வேந்தரும் ஒருகளத் தவிய

வெண்ணித்தாக்கிய வெருவரு நோன்ருட் கண்ணுர் கண்ணிக் கரிகால் வளவன்.”

-பொருநர். 146-48.

4. கரிகால் வளவைெடு வெண்ணிப் பறந்தலைப்

பொருது புண் ணுணிய சேரலாதன் அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென் இன்ன இன்னுாை கேட்ட சான்முேர் - அரும்பெறல் உலகத் தவனெடு செலீஇயர் . பெரும் பிறி தாகியாங்கு." -அகம்:55.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/69&oldid=578843" இலிருந்து மீள்விக்கப்பட்டது