பக்கம்:திருமாவளவன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

திருமாவளவன்

கரிகாற் சோழமன்னன். அம்மன்னனின் வரலாற்றை தமிழர்கள் யாவரும் நன்கறியவேண்டுவது முதற் பெருங் கடமையாகும்.

இந்த கன்முறையில் திருமாவளவன் வரலாற்றை

ாம்நாட்டு இலக்கிய அகச்சான்று புறச்சான்று; மேல்

நாட்டு ஆசிரியர்கள், கீழ்நாட்டு ஆசிரியர்கள் குறிக் துள்ள குறிப்புகள்; கல்வெட்டு; நாட்டுவாலாம். முதலிய பல்வகை ஆராய்ச்சிமுறைகளால் நன்கு ஆராய்ந்து 'திருமாவளவன் என்னும் பெயரால், திரு வத்திபுரம் திரு. கோவிந்தனவர்கள் நன்முறையில் ஆக்கி உதவியுள்ளார்கள். அவர் கட்கு எம். உளமார்

இதில் கரிகாலன் பிறப்பு, வளர்ச்சி, வெற்றி, ஆட்சிமுறை, கொடைத்திறம் முதலிய அவன் அரும் பெரும் சிறப்புக்கள் குறித்து நன்கு விளக்கப்

பெற்றுள்ளன. அவன் காலத்துப் புலவர்கள் வ:

லாறுகளும் அவர்களின் கிறங்களும் கயம்பட எடுத்

துக்காட்டி விளக்கப் பெற்றிருக்கின்றன.

இத்தகைத்தாம் இந்நூல் கண்கவர் வனப்பிற்ருய் முதன்முதல் வெளிவருகின்றது. இதனை நம் தமிழ்மக் கள் வாங்கிக்கற்று நற்பயன் எய்துவார்களாக; இத் தகைய நற்பணிக்கு எங்களேயும் மேன்மேல் ஊக்கி ஆக்கமளிக்குமாறு வேண்டுகின்ருேம்,

சைவசித்தந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/7&oldid=578782" இலிருந்து மீள்விக்கப்பட்டது