பக்கம்:திருமாவளவன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் பெற்ற வெற்றிகள் 61.

இவ்வாறு அவளுல் வெல்லப்பட்டோர், ஒளியர், அருவா ளர், வடவர், குடவர், தென்னவர், பொதுவர், இருங்கோ

வேள் முதலியோராவர்."

ஒளியர் :-நாகர்வழி வந்த ஒரு நாடோடிக் கூட்டத் தைச் சேர்ந்தவர் என்றும், கரிகாலன் இவர்களை வென்று கிலைத்து வாழுமாறு செய்தான் என்றும் கூறுவர், திரு. K. A. நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள். நாகப்பட்டினத் தைத் தலைநகராகக்கொண்டு பாண்டிநாட்டுக்கு வடக்கிருப் பது பன்றிநாடு. இதில் எயினர் என்னும் ஒர் மரபினர் வாழ்ந்திருந்தனர். இவ்வெயினருள் நாகர் என்னும் ஒர் வகுப்பினரும், அவருள் ஒளியர் எனப் பிறிதோர் வகுப் பினரும் இருந்தனர். இந்நாகருள் அரசாாதற்குரியோர் ஒளிதாகரேயாதலின் அவரையெல்லாம் வன்மை குன்ற அடக்கினுன் ' என்றும் ஈண்டு ஒளியராவார் மற்றை மண்டலத்திற்கு அரசாாதற்குரிய வேளாளர் ” என்பர் ஆசிரியர் கச்சினர்க்கினியர் (பட்டினப்பாலே உரை) வேளாளர்களை உயர்ந்த கிலேயில் கிறுத்துதலிற்பெருநோக்க முற்ற கரிகால்வளவன் அவர்களே ஒடுக்கினன் எனல்

1 பல்ஒளியர் பணிபொடுங்கத்,

தொல் அருவாளர் தொழில்கேட்ப, வடவர் வாடக், குட்வர் கூம்பத், தென்னவன் கிறல்கெடச், சீறிமன்னர் மன்னெயில் கதுவு மதனுடை நோன்ருள் மரத்தானை மறமொய்ம்பிற் செங்கண்ணுற் செயிர்த்து சோக்கிப் புன்பொதுவர் வழிபொன்ற இருக்கோவேள் மருங்குசாய” . . . . . - -பட்டினப்பாலை: 274-282. 2. The Obolas P. 42. . . . . . . . . . . 3. சோழ்ன் கரிகாம் பெருவளத்தான் -பக்கம், 68.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/73&oldid=578847" இலிருந்து மீள்விக்கப்பட்டது