பக்கம்:திருமாவளவன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 திருமாவளவன்

களையும் தெய்வ சம்பந்தமான கதைகளையும் கூறும் நூல் ஆகலானும் 'கரிகாலன் வடகாட்டாசரோடு நட்புப் பூண்டு அவர்கள் அளித்த பரிசுப் பொருள்களைப் பெற்ருனே ஒழிய, வடநாட்டில் போர்புரிந்து வெற்றிபெற்ருன் என்று கொள்வதற்கில்லை’ எனத் திரு. கனகசபை அவர்களும’ திரு Dr, S. கிருஷ்ணசாமி அய்யங்காரவர்களும் கூறுவர்; ஆதலின் சிலப்பதிகாரம் கூறும் அவன் வடநாட்டு வெற்றி பற்றிக் கருத்து மாறுபாடுகள் கிலவுவன உண்மை யாதலாலும், சிலப்பதிகாரத்தை வரலாற்று நூலாகக் கொள்வதற்கில்லை. ஆகவே, சிலப்பதிகாரம் கூறும் விளக் கம் ஒன்றையே கொண்டு அவன் வடநாட்டாசரை

வென்ருன் என்று துணிவதற்கில்லை;

3. கரிகாலன் . ஆட்சி க் கு - அடங்கியோராகப் பட்டினப்பாலையில் கூறப்பட்ட ஒளியர், அருவாளர், வடவர், குடவர், தென்னவர், பொதுவர், இருங்கோவேள்” முதலியோர் வரிசையில் ஒருவராகத் திரையர் என்பார் வைத்துக் கூறப்படவில்லை;

4. கரிகாலனைக் காஞ்சியோடு தொடர்பு படுத்திக் கூறும் விஜயாலயன் வழிவந்த சோழர் கல்வெட்டுக்களும் தெலுங்குச் சோழர் கல்வெட்டுக்களும் காலத்தால் மிக மிகப் பிற்பட்டன; . . .

5. தெலுங்குச் சோழர் கல்வெட்டில் கரிகாலன் போர்களாகக் குறிப்பிடப்பட்ட மூவருள் ஒருவகைத்

தொண்டமான்’ என்பவன்தான் குறிப்பிடப்பட்டுள் T 1: Studies in Chola History and administration. P. 50.

2. The Tamils 1800 Years ago P. 67.

3. Ancsent India. P. 94. - 4.

Studies in Chola History and administration. P. 50. w --- * , 33 . ,3 - על - P. '50.

w

5

•'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/80&oldid=578854" இலிருந்து மீள்விக்கப்பட்டது