பக்கம்:திருமாவளவன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சிாடும் கரிகாலனும் - 69

ளானே ஒழிய இளந்திரையன் என்பான் குறிப்பிடப்பட் வில்லை; -

6. பெரும்பானுற்றுப் படை உரையில், நச்சிர்ைக் கினியர் கண்டவரலாறும், மணிமேகலை கூறும் வரலாறும் மாறுபடுகின்றன; . خام

7. திரையர்க்கும் சோழர்க்கும் உள்ள தொடர்பு கச்சினர்க்கினியர் கூற்று ஒன்றையே அடிப்படையாகக் கொண்டுளது; -

8. ஈச்சினர்க்கினியரும், நாகப்பட்டினச் சோழன் ஒருவன் என்றுதான் குறிப்பிட்டாரே ஒழிய அவனுக்கும் கரிகாலனுக்கும் உள்ள தொடர்பை விளக்கவில்லை;”

9. ஒரு புலவரே, இரு அரசுகளையும் ஒரே காலத்தில் பாடியுள்ளமை நோக்க இரண்டு அரசுகள் வாழ்ந்தன என்பது பெறப்படும். ஆகவே, காஞ்சி, சோழர் ஆட்சிக்கு அடங்கியிருந்ததாகவோ, சோழர் ஆட்சி, காஞ்சித்கு வடக்கே பரவியிருந்ததாகவோ கொள்வதற்குச் சிறிதும் இடமில்லை என்று கூறுகின்ருர்.” -

"இருகில மருங்கிற் பொருநரைப் பெரு.அச், செரு வெங் காதலிற் றிருபா வளவன்,' என்று 'சிலப்பதிகாாம் கூறுவதை நோக்க வடகாடு கோக்கிச் செல்வதன்முன் தமிழ்நாட்டில் பகையரசு என்று கூறக் கூடிய நிலையில் ஒருவரையும் விடாது வென்றுவிட்டான்” என்பது தெளி வாகும். சேய்மைக்கண் சென்று வெற்றிபெற விரும்பும் பேர்.அரசர்கள் மேற்கொள்ளும் போர்முறையும் இதுவே ஆகும். இளமையிலேயே தாயத்தார் சூழ்ச்சிக்குட்பட்டு

1. Studies in chola History and Administration. P. 54. 2. ; : 2: ፥ ) - y? P. 46. 3. * - 35 P. 56,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/81&oldid=578855" இலிருந்து மீள்விக்கப்பட்டது