பக்கம்:திருமாவளவன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 . திருமாவளவன்

தால், கரிகாலனுக்கும் பிற்பட்டவராகிய ஒளவையாரால் பாடப்பெற்றவனும், அதியமான் பகைவனும் ஆகிய தொண்டைமான் ஒருவன் பழந்தமிழ் நூல்களில் காணப் பெறுகிருன். இவனேயே தொண்டைமான் இளந்திரையன் என்றும் கொள்வர் சிலர்." -

வேங்கட மலையையும், அதைச் சார்ந்த நிலப் பரப்பை யும் உரிமை பூண்டு ஆண்டுவந்த திரையனப் பற்றியும், அவனுடைய பவத்திரி” என்ற ஒர் இடத்தைப்பற்றியும் அகநானூற்றில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. அவ் வாறு குறிப்பிட்டோருள் ஒருவர், காட்ர்ேகிழார் மிகளுர், கண்ணனுர் என்பவர். (இவரைப் பற்றி .ே யா, இவர் காலத்தைப் பற்றியோ ஒன்றும் அறிந்துகொள்ள முடியவில்லை. இவருடைய பெயரை நோக்க, இவர் வேங் கடத்தைச் சார்ந்த தொண்டையரை அகத்தில் குறிப் பிட்ட மேற்கூறிய எருக்காட்ர்ேத்தாயங்கண்ணனருக்கு உறவினர்போலத் தோன்றுகிருர் ; ஒருவேளை அவர் மகனுகவும் இருத்தல் கூடும்.) மற்ருெருவர் நக்கீரர்." ந க்ரேர், தலையாலங்கானத்துச்செருவென்றநெடுஞ்செழி. யனைப் பாடியவராவர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவனுக்கும் காலத்தால் பிற்பட்டவன். ஆகவே, நக்கீசர், கரிகாலனுக்குப் பிற் பட்டவர் என்பது கூருதே அமையும். மேலும், நக்கீசர், கிள்ளி வளவனையும் பாடியுள்ளார். என்பது குறிப்பிடத்

1. புறநானூறு 95. . 2. புறநானூறு பாடினேர், பாடப்பட்டோர் வரலாறு

. (Dr. உ. வே. சா. பதிப்பு.) 3. வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை,'-அகம் : 85

4. செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன்

பல்பூங் கானல் பவத்திரி. . -அகம்: 340. 5. அகம் : 346. +

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/84&oldid=578858" இலிருந்து மீள்விக்கப்பட்டது