பக்கம்:திருமாவளவன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனும் காவிரியும் 83

குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்', 'முழுகுல நதிக் காசர் முடிகொடு வகுத்தகரை முகில்தொட அடிைத்ததறி வோம்,' எனப் பகையரசர் துணைகொண்டு காவிரிக்குக் க ை அமைத்த வரலாற்றைத் தனியாகக் கூறி, அதன்பின் “இருபுறமுமொக்க கினதொரு புலிபொறிக்க வடஇமகிரி திரித்ததறிவோம்,' என இமயம் வென்ற நிகழ்ச்சியை இடையில் குறிப்பிட்டு இறுதியாக, “இகல் முகரி முக் கணிலுமொரு கணிழியக் கிழியில் எழுதுகண் அழித்ததறி. வோம்,' என முகரியின் கண் அழித்த வரலாற்றை வேருக 'வும் குறிப்பிடுகிறது. ப. ர னி யும், பிள்ளைத்தமிழும் முகரியைப் படத்தெழுதி அதில்கண்ட மிக்க கண்ணே அழித்ததால் முகரியின்கண் அழிந்தது என்றே கூறு கின்றன. இங்கும் கிரிாயனப்பல்லவன் பெயர் குறிப் 'யிடப் பெறவில்லை.

திருவாளர் T. G. ஆாாவமுதன் அவர்கள் முகரியை வடநாட்டில் அரசாண்டுவந்த மெளகரி மரபு மன்னர் களோடு தொடர்புபடுத்திக் கரிகாலன் வடநாட்டு யாத்திரையின்போது, அம்மரபு அரசன் ஒருவனே வென் றிருத்தல் கூடும் என்பர்." தங்கள் பெயர்களைத்தொடர்ந்து வர்மன்” என்பதைச் சேர்த்து வழங்குபவரும், குப்தப் பேர் அரசிற்குப்பின் "மகதநாட்டுப் பிற்கால குப்தர்கள்' (The Later Guptas of Magadha) srairuaiadorra nas நாட்டை ஆண்டுவந்தவரும், கி. பி.ஆரும் நாற்ருண்டினரும் ஆகிய :ഥഖഷി' என்ற மரபினர் வடகாட்டுவரலாற்றல் . அறியப்படுகின்றனர்.” . . . .

1. குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் : 53 ... . . 2. The Kaveri, the Maukharis and the Sangan Age. 3. W. A. Smith, Early History of India. P. 294. ... or

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/95&oldid=578869" இலிருந்து மீள்விக்கப்பட்டது