பக்கம்:திருமாவளவன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 திருமாவளவன்

முகாம் :ஆரவாரம்; முகர மிக்க வீருெடு” என்பது இரகு வம்சம். (இரகு வுற்பத்தி. 23) அஃது ஈண்டுத் தம்மாணே கூறி ஆரவாரிக்கும் குறும்பாசனைக் குறிக்கும்” என்று கூறி, அச்சொல் அப்பொருட்டாதலே விளக்க, திருநாவுக் காசர், குறும்பு செய்யும் பஞ்சேந்திரியங்களே "மூள் வாய தொழிற் பஞ்சேந்திரிய வஞ்ச முகசிகாள்' என அழைப் பதை மேற்கோள் காட்டி, தொடரவந்திலாமுகரி” என்ப தில் காணும் முகரி என்ற சொல்லும் இதே பொருளே உடையதாகும் என்று கூறி, சயங்கொண்டாரும், கூத்தரும் குறித்தது, கிரிலோசனனேயே என்று முடிப்பர் திருவாளர் (lp, இராகவையங்காரவர்கள்." - - திரு. L. உலகநாத பிள்ளையவர்கள், "இந்த நதி (காவிரி) எந்த எந்த ஊர் வழியாகச் செல்கின்றதோ, அந்த அந்தஊர் அரசர்க்கெல்லாம் கரைகட்டுவதற்குத் திரு முகம் விடுத்துப் பங்கு அளந்து கொடுக்க உத்தரவு செய் தான். இவ்வாறு அளந்துகொடுக்கப் பட்டவர்களுள் பிர தாபருத்திரன்’ என ஒர் அரசனும் இருந்தான்,” என்று கூறிப் பிறகு பழைய கதைகளேயே கூறுவர்.’ இவ்வாறு கூறுவதற்கான சான்று ஒன்றும் காட்டினால்லர்.

திருவாளர் கிருஷ்ணசாமி சாஸ்திரியராவர்கள்,: திரியனப்பல்லவன் என்ற சொல், கிரிலோசனப்பல்லவன், முக்கண்டிபல்லவன், முக்கண்டி காடுவெட்டி என்ற சொற் களின் பொருளோடு ஒற்றுமை உடையசொல் என்றும்; திரிலோசனன், வரலாற்றிற்கு அப்பாற்பட்ட (Mythical) பல்லவனுவன்; இவன், சாளுக்கிய விஜயாதித்தன் தலைமை யின்கீழ், சளுக்கியர்கள் தென்குடு வருவதற்குமுன்,

1. செந் தொகுதி 23 த்ெதில் குறிப்புகின் 2. கரிகாற் பெருவளத்தான். பக்கம் 45, 46. - 3. Epigraphia India Vol XP, 58 N. 2. '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/98&oldid=578872" இலிருந்து மீள்விக்கப்பட்டது