பக்கம்:திருமாவளவன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனும் காவிரியும் 87

தெலுங்குநாட்டை ஆண்டவன்; கீழைச் சாளுக்கியர் செப் பேடுகளில் இவன் தென்னடு நோக்கிவந்த விஜயாதித்தனை எதிர்த்து கின்றவகைக் குறிப்பிடப்பட்டுள்ளான்; தெலுங் குக் கல்வெட்டுக்கள், இவனைக் கரிகாற்சோழனுக்கு அடங்கியவனுகக் குறிப்பிடுகின்றன என்றும்; திருவாளர் வெங்கய்யா அவர்கள் கரிகாலன்க்ாலம் ஐந்தாம் நூற் ருண்டின் இறுதிக்காலம் என்பர்; கீழைச் சாளுக்கியர் செப்பேடுகளே நோக்கினுல், விஜயாதித்தனுக்கும் கீழைச் சளுக்கிய அரசைத் தோற்றுவித்த குப்தவிஷ்ணுவர்த்தன லுக்கும் இடையில் ஐந்து தலைமுறை நிலவியதாகத் தெரி கிறது. விஷ்ணுவர்த்தனன், கீழைச்சளுக்கியர் அரசைக் தோற்றுவித்த ஆண்டு கி. பி. 615 ஆகும். இம்முறையே நோக்கினல் விஜயாதித்தன் காலமும், ஐந்தாம் நூற்ருண். டின் இறுதிக் காலமாதல் தெளிவாம். ஆகவே, விஜயா தித்தன், கிரிநயனப்பல்லவன், கரிகாலன் மூவரும் ஒரே காலத்தவராதல் தெளிவாம் என்றும்; ஐந்தாம் நூற்ருண் டில் பல்லவர் வரலாறு நன்கு உணர்ந்துகொள்ளமுடியாத நிலையில் உளது என்ருலும், கரிகாலன் பல்லவரை வென்று அடிப்படுத்தியிருத்தல் கூடும் என்றும்; திரிலோசனப் பல்லவன், ஈஸ்வர வம்சத்தைச் சார்ந்தவன் என்பது, sTuneu Áč ©g ÚGuL4.5 Æs^a (Hemavati Record) பிறயாண்டும் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறுவர்.

திருவாளர் K. V. சுப்பிரமண்ய அய்யர் அவர்கள்,” "திரிலோசன பல்லவன், கரிகாலன், விஜயாதித்தன் ஆகிய இருவருடைய கூட்டு முன்னணியை எதிர்க்கவேண்டி யிருந்தது எனவும், பிற்கூறப்பட்ட இருவரும், ஒருவகை யில் நண்பர்களாய் இருக்கவேண்டும் எனவும், வடநாட்

l: , ,, Vol XI P. 340. 2. Indian Antiquary Vol 41 P. 146-47.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/99&oldid=578873" இலிருந்து மீள்விக்கப்பட்டது