பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாவினன்குடி 9

ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ட, ஒருகை மார்பொடு விளங்க ஒருகை - தாரொடு பொலிய ஒருகை கீழ்வீழ் கொடி யொடு மீமிசைக் கொட்ட ஒருகை பாடின் படுமணி இரட்ட ஒருகை 115 நீல்கிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட, ஆங்கப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ் வயிர்எழுந்து இசைப்ப வால்வளை ஞரல 13s) உரம்தலேக் கொண்ட உரும் இடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ விசும்பா ருக விரை செலல் முன்னி உலகம் புகழ்ந்த ஒங்குயர் விழுச்சீர் அலைவாய்ச் சேறலும் கிக் இய,பண்பே அதாஅன்று.

3. திருவாவினன்குடி சிரை தைஇய உடுக்கையர் சிரொடு வலம்புரி புரையும் வால்கரை முடியினர் மாசற இமைக்கும் உருவினர் மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்பெழுந்து இயங்கும் யாக்கையர் கன்பகல் 180 பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் - கற்ருேர் அறியா அறிவினர் கற்ருேர்க்குத் தாம்வரம்பு ஆகிய தக்லமையர் காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை f35. யாவதும் அறியா இயல்பினர் மேவரத் துணி இல் காட்சி முனிவர் முற்புகப் புகைமுகந்த அன்ன மாசில் தர உடை முகைவாய் அவிழ்ந்த தகைகும் ஆகத்துச் செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் 140