பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றதோடல்

இஎழுக் தன்ன திறவினர் இப்பட உரும் இடித் தன்ன குரலினர் விழுமிய

ff

உறுகுறை மருங்கின்தம் பெறுமுறை கொண்மார்

அந்தரக் கொட்பினர் வந்துடன் காண த் தாவில் கொள்கை மடங்தையொடு சின்னுள்

1?5

ஆவி னன்குடி அசைதலும் உரியன், அதாஅன்று.

4. திருவேரகம் இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுகான்கு இரட்டி இளமை கல்லியாண்டு ஆறினிற் கழிப்பிய அறன்கவில் கொள்கை மூன்றுவகைக் குறித்த முத்திச் செல்வத்து இருபிறப் பாளர் பொழுதரிந்து நுவல ஒன்பது கொண்ட மூன்று புரி துண்ஞாண். புலராக் காமுகம் புலர உடீஇ உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி கா இயல் மருங்கின் நவிலப் பாடி. விரையுறு நறுமலர் எந்திப் பெரிதுவந்து ஏ. ரகத்து உறைதலும் உரியன், அதாஅன்று.

- 5. குன்றுதோருடல்

பைங்கொடி கறைக்காய் இடை இடுபு வேலன்

அம்பொதிப் புட்டில் விரை இக் குளவியொடு

வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன் நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின் கொடுந்தொழில் வல்விற் கொலே இய கானவர் டேமை விளைந்த தேக்கள் தேறல் - - குன்றகச் சிறுகுடிக் கிளேயுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு கறுங்கால்

180

185

  1. 90

fg5