பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர் சோலே 15

வான் தோய் கிவப்பின் தான் வந்து எய்தி அணங்குசால் உயர்நிலை தழி இப் பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத்து இளகலம் காட்டி 390 அஞ்சல் ஒம்புமதி அறிவல்கின் வரவென அன்புடை கன்மொழி அளே இ விளிவின்று இருள் கித முக்கீர் வளே இய உலகத்து ஒரு ஆகிக் தோன்ற விழுமிய பெறல் அரும் பரிசில் நல்குமதி பலவுடன் 295 வேறுபல் துகிவின் துடங்கி அகில்சுமந்து - ஆச முழுமுதல் உருட்டி வோல் பூவுடை அலங்கு சினே புலம்பவேர் கிண்டு விண்பொரு நெடுவரை ப் பரிதியின் தொடுத்த தண்கமழ் அலர் இருல் சிதைய கன்பல 300 ஆசினி முதுசுளே கலாவ மீமிசை காக நறுமலர் உதிர ஊகமொடு மாமுக முசுக்கலே பணிப்பப் பூதுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முத்துடை வான்கோடு கழி இத் தத்துற்று 305 நன்பொன் மணிகிறம் கிளரப் பொன்கொழியா வாழை முழுமுதல் துமியத் தாழை, இளநீர் விழுக்குலே உதிரத் தாக்கிக் . . கறிக் கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற மட கடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் 810 கோழி வயப்பெடை இரியக் கேழலொடு - இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம் பெருங்கல் விடர் அக்ளச் செறியக் கருங்கோட்டு ஆமா கல்எறு சிலப்பச் சேண்கின்று 815 இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலே மக்லகிழ வோனே.