பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை 17

அலங்காரம் உள்ள துகில், பல மணிகளைக் கோத்த சில வடங்களால் ஆகிய மேகலேயை அணிந்த ரகசிய ஸ்தானம், ஒருவர் அலங்கரிக்காமலே அழகு மிடற்ற லாவண்யம், நாவல் மரத்தினுற் பெயர் பெற்ற சாம்பூ |சதம் என்னும் பொன்னல் ஆகிய விளங்குகின்ற ஆபர ணம், நெடுந்துாரம் சென்று பிரகாசிக்கும் குற்றமற்ற உடல் வண்ணம், ( இவற்றை உடையவர்களாய்);

30-44. தமக்குத் துணையாக உள்ள தோழிமார், இது அழகிது என்று பாராட்டியதும், ஒத்துவளர்ந்து கெய்ப்போடு கூடியதும் ஆகிய கூந்தலில், சிவந்த காம் பையுடைய வெட்சிப் பூவின் சிறிய இதழ்களே இடை யில் வைத்து, பசிய தண்டையுடைய குவளே மலரின் தூய இதழைக் கிள்ளியிட்டு, தெய்வ உத்தியாகிய சீதேவி என்னும் ஆபரணத்தையும் வலம்புரி என்னும் ஆபரணத்தையும் பக்கங்களில் அமைத்து, திலகத்தால் அலங்கரித்த இனிமை பரவிய அழகிய நெற்றியில் மகர வாய் படியும்படியாகச் சீவிச் சிக்கறுத்து நன்கு முடித்த குற்றமற்ற கொண்டையில், பெரிய குளிர்ந்த சண்பகப் பூவைச் செருகி, கரிய மேலிதழையும் பஞ்சு போன்ற கேசரத்தையும் உடைய மருதம் பூங்கொத் துக்களே அமைத்து, குழ உள்ள அரும்புகளுக்குள்ளே அழகு பெற்று மேலெழுந்து ருேக்குள் இருந்த சிவந்த அரும்பைக் கட்டிய மாலேயை வளேயச் சுற்றி, இரண்டு பக்கத்திலும் ஒத்துத் தோன்றும்படி வளப்ப முள்ள காதுகளில் நிறையச் செருகிய அசோகங் தளி ரானது, நுண்ணிய வேலைப்பாடுகளே உடைய, ஆபர ணங்களே அணிந்த மார்பிலே அசைய, உறுதியான வயிரமும் வாசனையும் உடைய கட்டையை அரைத்த, பொலிவும் நிறமும் பெற்ற சந்தனக்குழம்பைத் தேன்