பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டொழிப்புரை 27.

கழலைக்கட்டியவன், வெட்சிக்கண்ணியைச் சூடியவன், குழலை ஊதுபவன், கொம்பை வாசிப்பவன், வேறு பல சிறிய வாத்தியங்களை இசைப்பவன், ஆட்டுவாகன க் தான், மயிலில் ஏறுபவன், குற்றம் இல்லாத சேவம் கொடியைப்பிடித்தவன்,கெடிய உருவம் படைத்தவன், வளையணிக்க தோளேயுடையவகை, யாழ்.கரம்பு ஒலித் தாற்போன்ற இனிய குரலேயுடைய மகளிர் கூட்டத் தோடு, சிறிய புள்ளிகளே உடையதாய் மனமும் தண் மையும் மென் மையும் உடையதாய் இடுப்பிலே கட் டிய, நிலத்திலே புரளும் துகிலே உடையவனுகி முழ வைப் போலப் பெருத்த விசாலமான கைகளால் ஏற்ற வண்ணம் ஏந்திக்கொண்டு மெல்லிய தோல் யுடைய மான் .ோன்ற பல மகளிரைத் தழுவி, அவர்களுககு முதற்கை கொடுத்து, மலேகள் தோறும் விளையாடு தலும் கிலேபெற்ற அவனது குனமாகும்; அது மட் டும் அன்று.

218-336 சிறிய தினயரிசியைப்பூக்களோடு கலந்து வைத்து, ஆட்டை அறுத்து, கோழிக் கொடியோடு விழாவுக்குரிய களத்தை கிறுவி, ஒவ்வோர் vistiti, a ni நடத்த மேற்கொண்ட சிறப்புப்பொருக்கிய விழாக் களிலும் , அன்பர்கள் துதித்து வழிபட, விரும் பிர் செல்லும் அவ்விடங்களிலும் ; பூசாரி அமைத்த வெறி யாடுகின்ற இடத்திலும்; காட்டிலும் சோஃவயிலும் அழகுடைய ஆற்றிடையிலுள்ள தீவிலும் ஆம்,யிலும் குளத்திலும் வேறு பல இடங்களிஅம்; கான்கு தெருக் கூடும் சதுக்கத்தி லும் வேறு சங் கிகளிலும் புதியடிக் களையுடைய கடம்பமரத்திலும், மன்றத்திலும் பொதி யிலிலும் கங் த உடைய இடங்களிலும்: