பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை 31

அதை நினைந்து வந்தேன். கின் ைேடு ஒப்பார் இல்லாத ஞானமுடையவனே!'என்று தொடங்கி, உள்ளத்தே கொண்ட எண்ணத்தைச் சொல்வதற்கு முன்னே நீ நினைத்ததை உணர்ந்து உடனே வேறு பல உருவங் களே யுடைய குறிய பல ஏவலாளர், விழா நடத்தும் களத்தில் சிறப்புண்டாகும்படியாகத் தோன்றி, :இவன் இரங்கத் சக்கான், அறிவு வாய்ந்த யாசகன்; ஈகையால் வந்த கின் புகழைக் கேட்டு விரும்பி இனி யனவும் நல்லனவுமாகியதிரு.காமங்களே கன்ருகப் பலபல வாகச் சொல்லித் துதித்து வந்தான், பெருமானே!" என்று சொல்ல, தெய்வத்தன்மை அமைந்த வலிமை விளங்கும் திருவுருவத்தோடு ஆகாயத்தை அளாவிய உயரத்தையுடைய அப் பெருமான், உனக்கு அருள் செய்யும்பொருட்டு அங்கே வந்து, காண்பாருக்கு வருத்தத்தைத் தரும் அந்த கெடிய உருவத்தை மறைத் துப் பழையதாக உள்ள தன் மணம் கமழும் தெய்வத் தன்மையும் இளமையும் அழகும் உடைய வடிவத்தைக் காட்டி, 'அஞ்சுவதை விட்டுவிடு:உன் வரவை முன்பே அறிவேன்' என்று அன்புடைய நல்ல வார்த்தைகளைச் சொல்லி, என்றும் அழிவில்லாமல் இருக்கும்படியாக, இருண்ட கரிய நிறம்பெற்ற உலகத்தில் நீ ஒருவனே தலேவகைத் தோன்றும்படி, யாவற்றினும் சிறந்த, பெறுவதற்கரிய பரிசிலாகிய வீடுபேற்றை வழங்கு வான்; பல சிற்றருவிகள் ஒருங்கே பல வெவ்வேறு துகிற்கொடிகளைப்போல வளைந்து அசைந்து, அகிலேச் சுமந்து, சந்தன மரத்தை உருட்டி, சிறு மூங்கிலின் பூவுடைய அசைகின்ற கொம்பு பூவில்லாமல் தனிப்பு அதன் வேரைப் பிளந்து, வானுலகத்தைத் தொடு கின்ற உயர்ந்த மலேயில் சூரிய மண்டலத்தைப்போல