பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

©).

தி காற்ாப்படை திருமுருக்iற்று

- 1. திருப்பரங்குன்றம் உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஒவற இமைக்கும் சேண் விளங்கு அவிரொளி உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள் செறு கர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை 5 மறுவில் கற்பின் வாள்துதல் கணவன் கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித் தலைப்பெயல் தலைஇய தண்ங்றுங் கானத்து இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து f6 உருள் பூங் தண்தார் புரளும் மார்பினன் மால்வரை கிவந்த சேணுயர் வெற்பில் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் றேடிக் கணக்கால் வாங்கிய நுசுப்பிற் பணத்தோள் கோபத்து அன்ன தோயாப் பூந்துகில் 1Ձ பல்காசு கிரை த்த சில்காழ் அல்குல் -- கைபுனைந்து இயற்ருக் கவின்பெறு வனப்பின் நாவலொடு பெயரிய பொலம்புனே அவிர்இழைச் சேண் இகந்து விளங்கும் செயிர்திர் மேனித் துங்ணயோர் ஆய்ந்த இணையீர் ஒதிச் 30