உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 45 - பை புகைகிறது. அப்போது அந்தப் பக்கமாக வந்த பூமாலை கோட்டில் நெருப்பு பிடித்திருப் பதைப் பார்த்து ஓடிப்போய் அதை அணைக் கிறாள் கோட்டின் பையில் மில் முதலாளி யிடம் வாங்கிய நோட்டுக் கத்தை இருக்கிறது. 'சிவசக்தி மில்ஸ்' என்ற சிகிலிடப்பட்ட அதைப் பார்த்து முணு முணுக்கிறாள். அதே பையில் ஒரு சிறு தாள் இருக்கிறது. அதில் - מ கல்யாணிக்கு சுபத்திராவுக்கு சுலோசனாவுக்கு தேவகிக்கு ... 1000 ... 300 500 1200 ... என்றிருக்கிறது] (இவைகளை எடுத்துக் கொண்டு உள்ளே போகி றாள். கையில் பத்திரிகையுடன் வந்த பாண் டியன் ஹாலில் வந்து உட்கார்ந்து படிக் கிறான்) ("சிவசக்திமில் வேலை நிறுத்தம் முடிந்தது. தொழிலாளர் வேலைக்குத் திரும்பினர்" என்ற கொட்டை எழுத்துச் செய்திகளை கவனமாகப் படிக்கிறான். மாடியிலிருந்து பரந்தாமன் கீழே வருகிறான். கோட்டைப் பார்க்கிறான். பணத்தைக் காணவில்லை. படித் துக்கொண்டிருக்கும் பாண்டியனிடம் வந்து அவன் பையைத்தடவி தேடிப் பார்க்கிறான்.) பாண்டியன்: என்ன தேடுகிறாய்? பரந்தாமன்: பணம் ... பாண்டியன்: கேளேன் தருகிறேன் ... (ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து கொடுக் கிறான்.)