பக்கம்:திருவருட்பா-11.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 3 #

றைப் பயன்படுத்தாமலே அழிக்க வல்லவர். இதனேக் குமரி குருபரர்,

வில் மதனே வென்றது அவர் விழியே ஒன்னுர்தம் பொன் எயில் தீமடுத்த தின் நகையே பூமிசையோன் தார்முடி கொய்தது உகிரே ஆர் உயிர் உண் கூற்றுயிர் உண்ட தடித்தலமே ஏற்றான் பரசும் பிகைமும் கலமும் என்னே கரமலர் சேப்பக் காளில் ’’

என்றும், சைவ எல்லப்ப நாவலர்,

காலில் துலங்கும் நகத்தாலும் கையில் பொலிகர்

(நகத்தாலும் சிலத் தரக்கன் உரம் கொண்டீர் திசைமா முகனேச்

(சிரள் கொண்டின் மேலப் புரத்தை நகைத் தரித்தீர் வில்வேள் புரத்தைப்

(பகைத் தெரித்தீன் சூலப் படையேன் டையேன் சுமந்தீர் அருனே

(அமர்ந்திரே’

என்றும் அறிவித்திருப்பதனுல் உணரலாம்.

இறைவர் திரி புராதிகளே எதிர்த்தபோது தம் கையில் அம்பைக் கொண்டிருந்தும், அது பயன் பட்டிலது என்பதை மணிமொழியார்,

ஈரம்பு கண்டிலம் ஏ கம்பர் தம்கையில்

ஒரம்பே முடிபுரம் உந்தீ பற

ஒன்றும் பெருமிகை உந்தீபற ‘ என்று உணர்த்தி யுள்ளனர். இவற்றை எல்லாம் அறிந்தே நம் ஐயா, புரம் நோக்கினல் பொடி செய்து தேக்கிய ஒற்றிப் புனிதர்’ என்று கூறினு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/101&oldid=681580" இலிருந்து மீள்விக்கப்பட்டது