பக்கம்:திருவருட்பா-11.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 2 திருவருட் பா

வ:ாரார் முலேகள் மல்ேகள் என

வளர்ந்த வளேகள் தளர்ந்தனவால்

ஏரார் குழலாய் என்ன டி.நான்

இச்சை மயமாய் நின்றதுவே”

என்பது. மேலும், தியாகச் தம் பவனியில் விரைந்து ஒடுதலே வியந்து,

‘திட நால் மறையார் திருஒற்றித்

தியாகர் அவர்தம் பவனிதன மட்கும் அகன்று காணவந்தால்

மலர்க்கை வளைக ளிக்னக்கவர்ந்து படளு கணியார் நமைத் திரும்பிப்

பாரார் தோடு கின்றார் நாம் உடனு ஒடி குலும் அவர்

ஒட்டம் பிடிக்க ஒண்ணுதே’

என்று பாடியுள்ளனர். விழாவின்போது இவ்வாறு தியாகச் ஒடுதலே இன்றும் நேரே கண்டு களிக்கலாம்.

திருஒற்றியூர்க் கோவிலுக்குள் பல இலிங்கங்கள் உள்ளன. புற்றிடங் கொண்டார் சந்நிதிக்கு வடக்கே ஆதிபுரீஸ்வரர் (ஆதிலிங்கேஸ்வரர்) ஆலயம் ஒன்று உண்டு. இது புதிதாகக் அழகிய சிற்ப வேலப்பாடு களுடன் கூடியது. இங்குச் சுந்தரரும் சங்கிலிநாச்சியாரும் மணக்கோலத்துடன் காட்சி அளிக்கும் உருவங்களைக் காணலாம். --

திருஒற்றியூர் எழுத்தறியும் பெருமான் சந்நிதியின் உட் பிராகாரத்தில் ஆதிசங்கரர் உருவத்தையும், இலகுவீசர் உருவத்தையும் கண்டு களிக்கல்ாம். மூலத்தானத்தின் மேலே அமைந்துள்ள விமானம் இராசேந்திர சோழனுல் கட்டப்பட்டது. உள் கோயிலைச் சுற்றி வரும்போது வட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/22&oldid=681717" இலிருந்து மீள்விக்கப்பட்டது