பக்கம்:திருவருட்பா-11.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 67

(துன்னுவார் (தைத்துக் கொடுப்பவர்) இலயோ என்று வினவும் விளுவில்ை அவ்வளவு கிழிந்த ஆடை இறை வர்க்குக் கட்டப்பட்டிருந்தது என்பது புலகுகிறது.)

‘கடுத்த தும்பிய கண்டவ கண்டனே மடுத்த நற் புகழ் வாழ்வல்லி கேசநீ தொடுத்த கந்தையை நீக்கித் துணிந்தொன்றை உடுத்து வார் இல்லே யோஇவ் உலகிலே’

‘ஆலடுத்த அரும்பொரு ளே திரு மால டுத்து மகிழ்வல்லி கேசநீ பாலு டுத்த பழங்கந்தை யைவிடத் தோலு டுப்பது வேமிகத் தூய்மையே’

our சோதி மணிவிளக் கேமறை வாசி மேவி வரும்வல்லி கேசநீ துரசில் கந்தையைச் சுற்றிஐ யோபர தேசி போல் இருந் தீர்என்கொல் செய்வனே

சேரும் நற்றவர் சிந்தை எனும் தலம் சாரும் நல்பொரு ளாம்வலி தாய நீர் பாரும் அற்றிப் பழங்கந்தை சாத்தினர் யாரும் அற்றவ ரோசொலும் ஐயரே’ மெல்லி தாய விரைமலர்ப் பாதனே வல்லி தாய மருவிய நாதனே புல்லி தாயஇக் கந்தையைப் போர்த்தினுல் கல்லி தாயநெஞ் சம்கரை கின்றதே”

என்று பாடி இருப்பதைக் காண்க.

திருவலிதாய நாதர் கந்தை சுற்றிக்கொண்டு காலம் கழிக் கின்றர். திருநாங்கூர் இறைவர் சோறு இன்றிக்காலம் கழித்தனர். இந்த உண்மையினே இரட்டைப் புலவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/77&oldid=681777" இலிருந்து மீள்விக்கப்பட்டது