பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. . திருவருட் சிந்தனை. இன்ன்ெ விடுதஅைருள்.

இறைவா, தாய்ப் பன்றியாகி பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்த தலைவா! கொற்றாளாகி மண் சுமந்த கோவே இறைவா, நீ உயிர்களை ஆட்கொள்ளும் திறத்தில் மிகவும். எளிமையாக தடந்து கொள்கின்றனை: தகுதி பார்ப்பதில்லை. w . ... ‘, - v.

அண்ணலே! நீ அந்தஸ்து பார்ப்பதில்லை! நான்ோ அந்தஸ்தின் போல் இழந்த உறவுகள் எண்ணிக்கையில் அடங்கள். அந்தஸ்து என்ற பெயரால் நான் அடைந்த இழப்புக்கள் பலப்பல! ... . . ...

இது அந்தஸ்து-தகுதி. இவை என்னுல்பூ

. -

உய்திக்குத் தடையாய் உள்ள பந்தங்கள்: இவை என்ன்ைப் பொய்ம்மை நிறைந்த ஒழுக்கத்துக்கு இரையாக்கிக்கெடுத்து விட்டன: . o * . . . . .

அந்தஸ்து-இது மிகவும் கொடுமையான பந்தம். அன்பைக் கெடுப்பது. உறவைக் கெடுப்பது. உய்திய்ைக் கெடுப்பது. இறைவா, என்னை அந்தஸ்து. என்ற பேயி லிருந்து காப்பாற்று நான் யார்க்கும் எளியனாக் வாழ அருள் செய்க . . . . . . . . . . . . . .

நான் யார்க்கும் தொண்டனாகத். தோண்டி ற்ற அருள் செய்க. அந்தஸ்து என்ற பொய்ம்மையால் நான் கெட்டிது போதும் அந்தஸ்து என்ற பொய்ம்மையைப் போக்கி, யாண்டும், யாரிடமிருந்தும் அறிவை இரந்து. பெற்றிட அருள் செய்க! . . . . . . . .

இறைவா, நானும் எளியருக்கு எளியனாக அடைந்து அனைத்து அவர் தம் ஏவலை என் தலைக்க்டன்: ஆற்றுச் செய்து அருள் செய்க. அந்தஸ்து என்ற ஆணவத் தினின்று விடுதலை பெற்று அருட்காட்சியில் தங்கிட் தொண்டுலகில் வாழ்ந்திட இறைவர், அருள் செய்க: