பக்கம்:திருவருட் பயன்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 எனவரும் தாயுமான அடிகள் வாய்மொழியால் இனிது உணரப்படும். அருளேத்தெரிந்தறிந்து கூடுதல் எல்லாவுயிர்க்கும் ஒரு சேரக் கிடைக்காதோ? என வினவிய மானுக்கர்க்கு அறி வுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 65. கிடைக்கத் தகுமேநற் கேண்மையார்க் கல்லால் எடுத்துச் சுமப்பான யின்று. இ~ள் : நல்ல கேளிசையுடையார்க்கு அல்லால் தம் மேல் பாாமுழுதுஞ் சுமத்தச் சுமக்கும் ஒருவனே இப் பொழுதே கிட்டுதல் கூடுமோ. "தற்கேண்மை’ என்று அருளிச் செய்தார், அருளோடு கூடியதென்பதற்கு. இதல்ை, அருளாகுங் கேண்மையினையுடையார்க்குத் தன்னை அடைந்தார் வினைகளெல்லாம் அவரைத் தொடராது தன் செயலாகக் கொள்ளும் ஞேயம் வெளிப்படுதல் எளிது என்பது கூறப்பட்டது. 'சிவனும் இவன் செய்தியெலாம் என்செய்தி யென்றும் செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும் பவம கல உடனுகி நின்றுகொள்வன் பரிவாற் பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே” என்றருளிச் செய்தவாறு காண்க (சித்தியார் .சுபக்-304) விளக்கம் : முற்செய் தவமுடையார்க்கன்றி இப்பிறப்பில் இறைவனருளேத் தலைப்படுதல் எளிதன்று என்பது உணர்த்து கின்றது.