பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Յ5»O திருவருனேக் கலம்பகம்

அது பகுதிப்பொருள் விகுதி; வினையாலணையும் பெயர். கதலி - ஒருவகைக் கொடிவிசேடம். உபயகதலி தண்டு - இரண்டு வாழைத்தண்டு. அரு - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

இது, ஒன்று மூன்று ஐந்து சீர்கள் புளிமாச்சீரும், இரண்டு நான்கு ஆறுசீர்கள் கூவிளங்காய்ச்சிரும், ஈற்றுச்சீர் விளச்சீரும் பெற்று வந்த எழுசீர்க் கழி நெடிலாசிரிய விருத்தம். தனன தந்ததன தனன தந்ததன தனன தந்ததன தனதன என்பது இதன் சந்தம். (சக)

ஒன்பதின் சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

வரைக்கனக சாப சோண கிரிப்புனித கால கால

மதிக்குநெடு மாயர் போலவே

தர்ைக்குளினி யாரி யாவ ாவர்க்குமுனி லாம னிடு

தழற்சிகரி யாக னிதியோ

விாைக்கமல வோடை யாவர் புரத்தை முனி பாண மாவர்.

விரித்தகொடி யாவ ரீதவா

லிாக்குமனே தோறு மேறி கட்த்து மெரு தாவர் மேவி

யிடத்திலுறை தேவி யாவரே. ്P്ല

கனகம் வாைசாப - மேருமலையை வில்லாக வுடையவரே சோணகிரிபுனித - அருணசலத்திலுள்ள நின்மலரே, காலகாலயமனுக்கு யமனயுள்ளவரே, (உம்மை) மதிக்கும் - மேலாகக் கருதுகின்ற, நெடு மாயர்போல - நீண்ட திருமாலைப்போல, தரைக்குள் - பூமியினிடத்து, இனியார் யாவர் - இனிமையுடை யார் ப்ாரிருக்கின்ருர் விாை கமலம் ஒடை ஆவர் - வாசனை பொருங் கிய தாமரை மலர்களையுடைய தடாகமாயிருப்பவரும், புரத்தை முனி பாணம் ஆவர் - கிரிபாத்தை யழித்தற்கு அம்பா யிருப்பவரும், விரித்த கொடி அவா - விரிக்கப்பட்ட கொடியா